Showing posts with label Sai Geetham Part 7. Show all posts
Showing posts with label Sai Geetham Part 7. Show all posts

Friday, May 19, 2023

626.சின்னப்-பொன் பதம்-எடுத்து(சுட்ட திரு நீறெடுத்து)**

சின்னப்-பொன் பதம்-எடுத்து மெல்ல உன் நடை நடந்து  
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட அய்யனே  … 
கண்ணை விட்டு-நெஞ்சை விட்டு-அந்தக் காட்சி இன்னும் 
எங்களுக்குப் போகவில்லை மெய்யில் வந்த மெய்யனே
சின்னப் பொன் பதம்-எடுத்து மெல்ல உன் நடை நடந்து  
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட அய்யனே  … 
கண்ணை விட்டு-நெஞ்சை விட்டு-அந்தக் காட்சி இன்னும் 
எங்களுக்குப் போகவில்லை சாயி மெய்யின் மெய்யனே
(MUSIC)

ஓரவிழிப் பார்வை-தன்னில் நூறு-மொழி பேசி-எங்கள்
நெஞ்சங்களைக் கொள்ளையிடும் அய்யனே .. 
நெஞ்சங்களைக் கொள்ளையிடும் அய்யனே
(SM)
ஓரவிழிப் பார்வை-தன்னில் நூறு-மொழி பேசி-எங்கள்
நெஞ்சங்களைக் கொள்ளையிடும் அய்யனே .. 
நெஞ்சங்களைக் கொள்ளையிடும் அய்யனே
எங்கள் ஈரவிழி பார்த்திரங்கி எங்களையும் உன்னடியில்
தங்க-வைக்க வேணும்-உந்தன் சிந்தனை  .. 
தங்க-வைக்க வேணும்-உந்தன் சிந்தனை
எங்கள் ஈரவிழி பார்த்திரங்கி எங்களையும் உன்னடியில்
தங்க-வைக்க வேணும்-உந்தன் சிந்தனை  .. 
தங்க-வைக்க வேணும்-உந்தன் சிந்தனை
சின்னப் பொன் பதம்-எடுத்து மெல்ல உன் நடை நடந்து  
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட அய்யனே  … 
கண்ணை விட்டு-நெஞ்சை விட்டு-அந்தக் காட்சி இன்னும் 
எங்களுக்குப் போகவில்லை மெய்யில் வந்த மெய்யனே
(MUSIC)

நாளும்-உண்டு நாங்கள்-உண்டு எங்கள்-தொழில் ஒன்று-உண்டு
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே .. 
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே
(SM)
நாளும்-உண்டு நாங்கள்-உண்டு எங்கள்-தொழில் ஒன்று-உண்டு
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே .. 
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே
தினம் தின்று-வளர்..கின்ற-உடல் சென்று-விழ உன்னடியை
விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே .. 
விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே
தினம் தின்று-வளர்..கின்ற-உடல் சென்று-விழ உன்னடியை
விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே .. 
விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே
சின்னப் பொன் பதம்-எடுத்து மெல்ல உன் நடை நடந்து  
நெஞ்சங்களைக் கொள்ளையிட்ட அய்யனே  … 
கண்ணை விட்டு-நெஞ்சை விட்டு-அந்தக் காட்சி இன்னும் 
எங்களுக்குப் போகவில்லை மெய்யில் வந்த மெய்யனே
கண்ணை விட்டு-நெஞ்சை விட்டு-அந்தக் காட்சி இன்னும்
எங்களுக்குப் போகவில்லை மெய்யில் வந்த மெய்யனே
போகவில்லை சாயி மெய்யின் மெய்யனே..(2)

Other SONGS Recorded

முதல் பக்கம் 

625.கூறாமல் ஏற்றமில்லை(ஆடாமல் ஆடுகிறேன்)**

கூறாமல் ஏற்றமில்லை 
கூறாமல் ஏற்றமில்லை
பேராலே வாட்டமில்லை
சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா 
கூறாமல் ஏற்றமில்லை பேராலே வாட்டமில்லை
சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா
நாம் சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா வா வா வா..
(music)

பெயரே உன் விதி மாற்றும் சொல் சாயிராம்
உடனே வல் வினை போக்கும் பேர் சாயிராம்
ஜகமெங்கும் ஒலித்தோங்கும் ஓம் சாயிராம்
அது ஒன்று மனம் கூற பவம் போகுமாம் 
பவம் போகுமாம்
சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா
நாம் சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா வா வா வா..
(music)

மனமே நீ தினம் சாயி பேர் கூறுவாய் 
அதுவே நான்-மறையென்று நீ ஓதுவாய் 
சாய்ராம். .. சாயி ராம்..
மனமே நீ தினம் சாயி பேர் கூறுவாய் 
அதுவே நல் மறையென்று நீ ஓதுவாய் 
அதை யோகம் என வாழ்வில் நீ பூணுவாய்  
அதன் மூலம்  இறை பாதம் நீ காணுவாய்
நீ காணுவாய்
சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா
நாம் சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா வா

Other SONGS Recorded

முதல் பக்கம் 

Wednesday, October 12, 2022

Sai Geetham Part 7*