Showing posts with label அகர முதல எழுத்தெல்லாம். Show all posts
Showing posts with label அகர முதல எழுத்தெல்லாம். Show all posts

Saturday, May 16, 2020

255. அதர முதிரும் (அகர முதல எழுத்தெல்லாம்) **




அதர முதிரும் தேன்சொல்லால் துயர்துடைப்பாய் சாயி 
(SM)
வாடி வதங்கும் உலகில்நீ பிறப்பெடுப்பாய் ஸ்வாமி
(SM)
புவிமிசை நாடகம் மீண்டும் தொடங்கிடுவாய் நீயே 
(SM)
பெற்றவள் நெஞ்சம் கொண்டு உடலெடுப்பாய் தாயே
(SM)
அதர முதிரும் தேன்சொல்லால் துயர்துடைத்தாய் சாயி (2)
வாடி வதங்கும் உலகில்நீ பிறப்பெடுத்தாய் ஸ்வாமி (2)
அதர முதிரும் தேன்சொல்லால் துயர்துடைப்பாய் சாயி 
(MUSIC)
புவிமிசை நாடகம்மீண்டும் தொடங்கிடுவாய் (2)
(SM)
பெற்றவள் நெஞ்சம்கொண்டு உடலெடுப்பாய் (2)
(SM)
உயிர் மெய் எடுத்தெல்லாம் புரிய வைப்பாய் (2)
பூமியில் தாய் பிறந்து பேசிடம்மா அம்மா  பேசிடம்மா
அதர முதிரும் தேன்சொல்லால் துயர்துடைப்பாய் சாயி
(MUSIC)
எண்ணும் பொழுதெங்கும் நீ இருப்பாய் (2) 
(SM)
ஏற்றம் தரும் இடமே உன் இருதாள் (2)
(SM)
ஐயம் துளியுமில்லை நீ இறை தான் (2) 
(SM)
ஒளி சிந்து உடன் வந்து என் தந்தாய் (2)
ஓம் காரக் குரல் கொண்டு பிறப்பெடுப்பாய் சாயி







Tuesday, May 2, 2017

502. அகர உகர மகர ஒலி (அகர முதல எழுத்தெல்லாம்)




அகர-உகர மகர-ஒலி நீயல்லவோ சாயி + (SM)
ஆதியந்த மற்ற-ப்ரம்மம் நீயல்லவோ சாயி + (SM)
இயன்றது உன் நாமம்-தான் கூறிவந்தேன் சாயி + (SM)
ஈன்றவர் அன்றி-வேறே தொழுதறியேன் சாயி + (SM)
அகர உகர மகர ஒலி நீயல்லவோ சாயி (2)
(Short Music)
ஆதியந்த மற்ற-ப்ரம்மம் நீயல்லவோ சாயி (2)
அகர உகர மகர ஒலி நீயல்லவோ சாயி
(music)
இயன்றது உன் நாமம்-தான் கூறிவந்தேன் (2) + (SM) 
ஈன்றவர் அன்றி-வேறே தொழுதறியேன் (2) + (SM)
உயர்வாய் யாக-பூஜை செய்தறியேன் (2) + (SM)
உன்னையல்..லால்-தெய்வம் அறிந்திலனே ஐய்யா.. அறிந்திலனே
அகர-உகர மகர-ஒலி நீயல்லவோ சாயி 
(MUSIC)
இன்னும்-ஏனுந்தன் மௌனமய்யா (2) + (SM)
ஏன்-பாரா முகம்-கொஞ்சம் பேசு ஐயா (2) + (SM)
அய்யா துடிக்கும்-நான் சேயல்லவா (2) + (SM)
உனக்கும்-ஓர் தாயென்றே பேரிலையா (2)
விரைவாக அவதரித்து அருள்-புரிவாய் சாயி

English Translation


Oh.. SAI , You are the Pranava formed by A , U, M
You are the Brahmam that neither has a beginning nor an end.

I have only been doing what I could do that is chanting your name
I have only been worshipping my parents
I have not performed any sadhana of higher stage like Yagnyam or Pooja
I have not know any other GOD than you

Why are you keeping mum still
Why are you not seeing me; Please talk to me
Am I not a kid who is longing for its mother that is you
Please take avathar quickly on earth