Showing posts with label நான்பேச நினைப்பதெல்லாம். Show all posts
Showing posts with label நான்பேச நினைப்பதெல்லாம். Show all posts

Tuesday, March 22, 2016

55. நான்கொண்ட ( நான்பேச நினைப்பதெல்லாம்)***




நான்பேச நினைப்பதெல்லாம்)


நான்கொண்ட நினைப்பெல்லாம் நீயாகவேண்டும்
நானாகநானின்றி நீயாகவேண்டும் நீயாகவேண்டும்
..ம்ம்ம்..ம்ம்ம்..
(2)
(Short Music)
நான்என்ற நினைப்பை-நீ தான்-போக்க வேண்டும்
நீபோக்க-வேண்டும் ..ம்ம்ம்..ம்ம்ம்..
நீயின்றி நானில்லை எனும்எண்ணம் வேண்டும் 
எனும்எண்ணம் வேண்டும் ..ம்ம்ம்..ம்ம்ம்..
நான்கொண்ட நினைப்பெல்லாம் நீயாகவேண்டும்
நானாகநானின்றி நீயாகவேண்டும் நீயாகவேண்டும்
(MUSIC)
பொன்னல்லபொருளல்ல நீவேண்டும் சாயீ நீவேண்டும் சாயீ..  
முன்வந்த உரு போல வரவேண்டும்சாயீ  வரவேண்டும்சாயீ..
 (Short Music)
மண்மீது நான்வாழத் துணைவேண்டும் சாயி-உன் துணைவேண்டும் சாயீ
ம்ம்..ம்ம்.
கண்மூடும் கணம்-தன்னில் நீவேண்டும்சாயி-உன் அருள்வேண்டும் சாயீ
நான்கொண்ட நினைப்பெல்லாம் நீயாகவேண்டும்
நானாகநானின்றி நீயாகவேண்டும் நீயாகவேண்டும் ..ம்ம்ம்..ம்ம்ம்..
(Music)
கண்ணே கண்மணியே என்உயிரேநீ சாயி உயிரேநீ சாயீ
மண்ணில்நீ வரவேண்டு..மே-ப்ரேம-சாயி ஹேப்ரேம சாயி
(Short Music)
உன்னோடுஉரையாடி அருள்கொண்டபின்னே அருள்கொண்ட பின்னே...
மண்ணோடு சுகம் நாடி வாழ்கின்றதெங்கே வாழ்கின்றதெங்கே

நான் கொண்ட நினைப்பெல்லாம் நீயாக வேண்டும்
நானாகநானின்றி நீயாகவேண்டும் நீயாகவேண்டும்
ம்ம்ம்..ம்ம்ம்.