Showing posts with label போட்டது முளைச்சுதடி. Show all posts
Showing posts with label போட்டது முளைச்சுதடி. Show all posts

Sunday, May 31, 2020

472. வேண்டியே கேட்டிடவும்(போட்டது முளைச்சுதடி)

வேண்டியே கேட்டிடவும் வேணுமா  சாயிபிரான்

வேண்டாமல் கொடுத்திடுவான் பாரைய்யா

வேண்டியே கேட்டிடவும் வேணுமா

வேண்டாமல் கொடுத்திடுவான் பாரம்மா

சாயிபிரான் வேண்டாம..லே-கொடுப்பான் பாரம்மா

(2)

  (MUSIC)

சாயி என்று மானிடத்தின் கோலத்திலே

ஸ்வாமி வந்தான் இந்த-கலி..காலத்திலே

(2)

காலத்திலே

வேண்டியே கேட்டிடவும் வேணுமா  

வேண்டாமல்-கொடுத்திடுவான் பாரம்மா

சாயிபிரான் வேண்டாம..லே-கொடுப்பான் பாரம்மா

மிருதுப்பஞ்சு ஆகி-நெஞ்சு கனிந்து-அன்பு சேவை-செஞ்சு (1+SM+1)

உலகில்-நன்றாய் வாழ்ந்திடென்றான் சாயிபிரான் (2)

 மறு பிறவி-நமக்கு பிறகு-இல்லை என்று-சொன்னான் (2)

வேண்டியே கேட்டிடவும் வேணுமா  

வேண்டாமல் கொடுத்திடுவான் பாரம்மா

சாயிபிரான் வேண்டாம..லே-கொடுப்பான் பாரம்மா

 (MUSIC)

லோகம்-முழுதும் நிறைந்திருக்கும்-

அன்பு-வடிவம் இறைவன்-என்றான்

(1+SM+1)

ப்ரேமை-ஒன்றே  உண்மை-என்றான் சாயிபிரான் (2)

அதை உணர்ந்திடத்தான் உன்பிறப்பு என்றுரைத்தான்

அதை உணர்ந்துவிட்டால் ஏதுபிறப்பு என்றுரைத்தான்

வேண்டியே கேட்டிடவும் வேணுமா  

வேண்டாமல் கொடுத்திடுவான் பாரம்மா

சாயிபிரான் வேண்டாம..லே-கொடுப்பான் பாரம்மா