Showing posts with label ஆனி முத்து வாங்கி. Show all posts
Showing posts with label ஆனி முத்து வாங்கி. Show all posts

Friday, May 8, 2020

153. சாயிமண்ணில் வாபிறந்து (ஆனி முத்து வாங்கி) **



சாயிமண்ணில் வாபிறந்து இன்னமும்-ஏன்துயிலே 
அள்ளியன்பை நீசுரந்து தந்திடு பூமியிலே
(SHORT MUSIC)
சாயிமண்ணில் வாபிறந்து இன்னமும்-ஏன்துயிலே 
அள்ளியன்பை நீசுரந்து தந்திடுபூமியிலே
காலையும்மாலையும் உந்தன்தரிசனம் கண்டிடத்தோணுதைய்யா (2)
அய்யா..
(both)
சாயிமண்ணில் வாபிறந்து இன்னமும்-ஏன்துயிலே 
அள்ளியன்பை-நீசுரந்து தந்திடு-பூமியிலே
(MUSIC)
மண்ணில்-வந்தே ஊழிட்டதுக்கத்தைப் போக்கிடைய்யா
ஏறிட்டுஎன்விழி பார்த்திடைய்யா நான்படும்சோகத்தை தீர்த்திடைய்யா
(2)
(both)
உந்தன்உள்ளத்தில்நீகொண்டசத்தியமே
இந்தப்பார்காண வாமீண்டும் நித்தியமே
ஏங்கித்துடிக்கையில் தாங்கிப்பிடிக்கவே வந்திடுபூமியில் வந்திடைய்யா
அன்பூற்று உருக்கொண்டு முன்போலே பார்மேலே... 
வாவாவா..
மண்ணுக்கு சத்தினைத் தந்திடைய்யா
மண்ணுக்கு சத்தினைத் தந்திடைய்யா
சாயி மண்ணில் வா பிறந்து இன்னமும் ஏன் துயிலே 
அள்ளியன்பை நீ சுரந்து தந்திடு பூமியிலே
(2)
அள்ளியன்பை நீ சுரந்து தந்திடு பூமியிலே
(MUSIC)
 ஆ..ஆ..ஆ..ஆ....ஓ..ஓ...ஓ.. (2)
ஆஆ..ஆஆ..
(Short Music) 
வாயிருக்கப்  பாரினில்அன்புள்ளம்  சூழ்ந்திருக்க
ஆரிணை பூமியில் நீயிருக்க அன்பினைநெஞ்சினி லேவழங்க

கையில் உன்திருநீறினைக் காட்டிடைய்யா எங்கள்உள்ளத்தில் நிம்மதி சேர்த்திடைய்யா
(2) 
இந்தஉலகிலும் அந்தஉலகிலும் நீவரத்துன்பங்கள் இல்லையய்யா (2)

மண்ணுக்கு மண்ணுக்கு நீ வந்து நீ வந்து 

(BOTH)
அவதாரம் செய்திடு என்றைக்கும் நீகதி 
அவதாரம் செய்திடு என்றைக்கும் நீகதி  

ஓ..ஓ...ஓ.. (2)
ஆஆ..ஆஆ..

ம்ம்..ம்ம்..
(Humming)