Showing posts with label குங்குமப் பூவே. Show all posts
Showing posts with label குங்குமப் பூவே. Show all posts

Tuesday, February 7, 2023

608.சாயிராம் ஊரு(குங்குமப் பூவே)**

 சாயிராம் ஊரு பர்த்தியைப் பாரு (2)
சந்தோஷத்தாலே ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம் போடு
(MUSIC)

ஸ்கூலுக்கு லீவு கொண்டாட்டம் போடு (2) 
சாயிராம் ஊரு என்பதனாலே ஓடிப் பாடி ஆடு 
 
(MUSIC)

அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும் வந்திருப்பதாலே
சந்தோஷம் ஆனந்தம் ஆட்டமும் பாட்டமும்  கொண்டாட்டம் தானே (2)
ஸ்கூலுக்கு..ஸ்கூலுக்கு..ஸ்கூலுக்கு..ஸ்கூலுக்கு..ஸ்கூலுக்கு லீவு 
ஆடியே ஆடியே ஆடியே ஆடியே ஆடியே பாடு 

சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம் ஊரு
போகிறோம் போகிறோம் போகிறோம் போகிறோம் போகிறோம் பாரு
 
(music)
பர்த்திக்கு போறோம் ஊருக்கு போறோம் என்கிற குஷியிலே
(Short Music)
பர்த்திக்கு போறோம் ஊருக்கு போறோம் என்கிற குஷியிலே 
ஹோம்-ஒர்க்கு எல்லாம் முடிச்சுப் புட்டோம்  ஒரு நிமிஷத்துலே (2)
எங்களுக்குள்ளே சண்டையுமில்லே சங்கடமில்லையே 
(Short Music)
எங்களுக்குள்ளே சண்டையுமில்லே சங்கடமில்லையே 
அந்த காரணத்தாலே எப்பவும் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
எங்களுக்குள்ளே எப்பவும் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம் ஊரு
போகிறோம் போகிறோம் போகிறோம் போகிறோம் போகிறோம் பாரு 
(Music)

பாலவிகாஸில் சொன்னதைக் கேட்டு அதன் படி நடப்போம் 
எப்பவும் நாங்க அப்பா-அம்மா-குரு சொன்னபடி கேட்போம் (2)
சாயிராம் ஊரு பர்த்தியைப் பாரு
சந்தோஷத்தாலே ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம் போடு

 Other SONGS Recorded

Tuesday, May 5, 2020

103. சங்கடப்பட்டு (குங்குமப் பூவே ) **

சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
(Short Music)
சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
வந்துனைக்காக்கும் ஊழ்வினைபோக்கும் சாயிராமனருளே(2)
பற்றினைவிட்டு பக்தியைகொண்டு அவனைநாடடா
(Short Music)
பற்றினைவிட்டு பக்தியைகொண்டு அவனைநாடடா
உன்பித்தம்விலகும் சக்திவிளங்கும்  சாயிராமனால்
பித்தம்விலகும் சக்திவிளங்கும்  சாயிராமனால்
விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு.. விண்ணுக்குராசா
இடர்..போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்தூசா
(Music)
நல்மனம்-கொண்டு எம்மதம்-கண்டும் சம்மதப்பட்டுக்கணும்
காலமும்-சாயி ராமனின்பேரை நெஞ்சினில்நீ கொள்ளணும்(2)

சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
வந்துனைக்காக்கும் ஊழ்வினைபோக்கும் சாயிராமனருளே

103. சாயிராம் பேரு (குங்குமப் பூவே )***

சாயிராம் பேரு.. சொல்லியே பாரு(2) 

சொன்னதனாலே வந்துபாயுது காதிலேதேனாறு 
(MUSIC)
விண்ணுக்கு ராசா ..இடர்..போக்குவான் தூசா (2) 
பொங்கிடும்துக்கம் தங்கும்மனத்தை ஆக்குவானேலேசா 
(MUSIC)
சிந்தையிலேநீ கொண்டிருப்பாயே சத்தியத்தின்பேரே 
நீநெஞ்சிலேஒளி கண்டிடுவாயே வந்திடத் தன்னாலே 
நெஞ்சிலேஒளி கண்டிடுவாயே வந்திடத் தன்னாலே 
விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு.. விண்ணுக்குராசா 
இடர்..போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்தூசா 
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்பேரு 
சொல்லியே.. சொல்லியே.. சொல்லியே.. சொல்லியே.. சொல்லியேபாரு

(music)
சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
(Short Music)
சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
வந்துனைக்காக்கும் ஊழ்வினைபோக்கும் சாயிராமனருளே (2)
பற்றினைவிட்டு பக்தியைகொண்டு அவனைநாடடா
(Short Music)
பற்றினைவிட்டு பக்தியைகொண்டு அவனைநாடடா
உன்பித்தம்விலகும் சக்திவிளங்கும்  சாயிராமனால்
பித்தம்விலகும் சக்திவிளங்கும்  சாயிராமனால்
விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு.. விண்ணுக்குராசா
இடர்..போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்தூசா
(Music)
நல்மனம்-கொண்டு எம்மதம்-கண்டும் சம்மதப்பட்டுக்கணும்
காலமும்-சாயி ராமனின்பேரை நெஞ்சினில்நீ கொள்ளணும்(2)

சாயிராம் பேரு.. சொல்லியே பாரு

சொன்னதனாலே வந்துபாயுது காதிலேதேனாறு

 Other SONGS Recorded