Showing posts with label எண்ணிரண்டு பதினாறு வயது. Show all posts
Showing posts with label எண்ணிரண்டு பதினாறு வயது. Show all posts

Sunday, August 9, 2026

675.கண்ணிரண்டில்(எண்ணிரண்டு பதினாறு வயது)

[Pallavi]

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு

[Instrumental Break]

அந்த சிவன் முடிவெடுத்தான் மண் மீது வரத்தான்
அன்பு கொண்டு சாயி பிரான் வடிவத்திலே பிறந்தான்
அந்த சிவன் முடிவெடுத்தான் மண் மீது வரத்தான்
அன்பு கொண்டு சாயி பிரான் வடிவத்திலே பிறந்தான்
அன்பு கொண்டு சாயி பிரான் உலகத்திலே பிறந்தார்

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு

[Instrumental Break]

பாரதத்தில் மாற்றங்களை ஜாலம் எனப் புரிந்தார்
ஞாலமுள்ள மனிதர்களின் ஞானக் கண்ணைத் திறந்தார்

திட்டிப் பேசும் பகைவரையும் கடிந்து கொள்ள மறுக்கும்
திட்டிப் பேசும் பகைவரையும் கடிந்து கொள்ள மறுக்கும்
தன் பிள்ளை போல எவரையுமே அவர் உள்ளம் பொறுக்கும்
பிள்ளை போல எவரையுமே அன்னை உள்ளம் பொறுக்கும்

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு

சாயி கீதம்-7

முதல்பக்கம் 

Monday, March 28, 2016

66. விண்ணிருந்து கனிவோடு (எண்ணிரண்டு பதினாறு வயது) ***

விண்ணிருந்து கனிவோடு பிறந்து 
(Short Music)
விண்ணிருந்து கனிவோடு பிறந்து 
சாயி-மண்ணிருந்து தந்ததெல்லாம் மனதுகொண்ட-அன்பு
(2) 
விண்ணிருந்து கனிவோடு பிறந்து
(Music)
கண்ணிரண்டில் கனிவு கொண்டான் மண்-மீது சொரிந்தான்
இக்கலியில் தூரெடுத்து மனம் துடைக்கும் பெருமான்
(SMALL PAUSE)
இக்கலியில்.... தூரெடுத்து... மனம்-துடைக்கும் பெருமான்...
விண்ணிருந்து கனிவோடு பிறந்து
சாயி-மண்ணிருந்து தந்ததெல்லாம் மனதுகொண்ட- அன்பு
விண்ணிருந்து கனிவோடு பிறந்து
(Music)
சேறடைந்தநெஞ்சங்களும் தேறுமவன்-அருளால்
காலன்வரும்-வேளையிலும் காத்தணைக்கும் பெருமான்
(2)
(SMALL PAUSE)
காலன்வரும்...வேளையிலும்... காத்தணைக்கும் பெருமான்
விண்ணிருந்து கனிவோடு பிறந்து
சாயி-மண்ணிருந்து தந்ததெல்லாம் மனதுகொண்ட-அன்பு
விண்ணிருந்து கனிவோடு பிறந்து
(Music)
சுற்றிசுற்றிஉலகினிலே உழன்றுநாமும் கிடந்தோம் (2)
பெரும்-துன்பம்போக்கும்-அடைக்கலமாய் சாயிபாதம்-அடைந்தோம் 
துன்பம்போக்கும்..அடைக்கலமாய்... சாயிபாதம்..அடைந்தோம்
விண்ணிருந்து கனிவோடு பிறந்து
சாயி-மண்ணிருந்து தந்ததெல்லாம் மனதுகொண்ட- அன்பு
விண்ணிருந்து கனிவோடு பிறந்து