Showing posts with label ஓ வெண்ணிலா ஓவெண்ணிலா. Show all posts
Showing posts with label ஓ வெண்ணிலா ஓவெண்ணிலா. Show all posts

Saturday, May 9, 2020

209. ஓசாயிராம் ஓசாயிராம்(ஓ வெண்ணிலா ஓவெண்ணிலா)**




ஓ சாயிராம் ஓ சாயிராம்
மண்ணை நீநாடிவா சாயிராம்
(2)
ஓ சாயிராம்

வா சாயிராம் வா சாயிராம்
மண்ணை நீ ஆளவா சாயிராம்
(2)
வா சாயிராம் 
(MUSIC)
தேற்று மனம்வாட நான்கொண்ட துன்பம்
இன்று  உலகாளு  நீவந்து அன்பாய் 
 (2)
ஆலிலை துயில்கின்ற சேய்எங்கள்  சாயி (2)
அள்ளி அணைக்கும்எங்கள் தாயல்லவா (2) 
ஓ சாயிராம் ஓ சாயிராம்
மண்ணை நீநாடிவா சாயிராம்
ஓ சாயிராம் 
(MUSIC)
பஞ்சு மனம்கொண்டு உலகாளும் அன்னை
பாசக் கதைபேசு  நீமீண்டும் மண்ணில் 
 (2)
மீண்டுமுன் திருப்பாதம் கண்காண வேண்டும் (2)
வேண்டினேன்  பற்றிஉந்தன் தாளல்லவா (2)

வா சாயிராம் வா சாயிராம்
மண்ணை நீ ஆளவா சாயிராம்
ஓ சாயிராம் ஓ சாயிராம்
மண்ணை நீநாடிவா சாயிராம்
ஓ சாயிராம்