Showing posts with label என்னை விட்டு ஓடிப்போக முடியுமா. Show all posts
Showing posts with label என்னை விட்டு ஓடிப்போக முடியுமா. Show all posts

Friday, May 29, 2020

326. விண்ணை விட்டு (என்னை விட்டு ஓடிப்போக முடியுமா) **

விண்ணை-விட்டு மண்ணில்-வந்த சாயிராம் சத்ய சாயிராம் 
ஒரு மனிதனல்ல இறைவன்-அந்த சாயிராம் சாயிராம் 
(2)
(MUSIC)
கண்ணெதிரே நடந்து தரிசனத்தைத் தந்தே 
நெஞ்சுக்குள்ளே புகுந்து-அதில் மாற்றம் செய்து பின்னே
மண்ணில் அன்புத்தந்தை என்றுபேரைக் கொண்டே (2) 
அன்பில் கருணையைப் சொரிந்து-நம்மைக் காக்கவே.. ஓஓஓஓ..  
விண்ணை-விட்டு மண்ணில்-வந்த சாயிராம் சத்ய சாயிராம் 
ஒரு மனிதனல்ல இறைவன்-அந்த சாயிராம் சாயிராம் 
(MUSIC)
அன்னை போல அன்பினைச் சுரந்து 
நல் குருவுமாகி ஞானம்என்னும் மருந்து  
(2)
தந்துநாமும் என்னவேண்டும் என்றிடாமல் ஏன்எனாமல் தான்வழங்க தர்மம்மண்ணில் குறையும்போது.. ஆஆஆ
விண்ணை-விட்டு மண்ணில்-வந்த சாயிராம் சத்ய சாயிராம் 
ஒரு மனிதனல்ல இறைவன்-அந்த சாயிராம் சாயிராம்  
(MUSIC)
வருவானே-மீண்டும் பலபேரும்-பார்க்க தருவானே நம்கையில் நீறை
கணையாழி-பூட்டி அன்பில்-நீராட்டி உறவாகத் தெரிவானே உருவில்
நாம்இந்தப் பாரில் விரைவாகசாயி அவதாரம் நிகழ்கின்ற வகையில்
அன்போடு-நாமம் தனை-நாளும் கொண்டு புரிகின்ற தொண்டேதான் பூஜை
ஆஆஆ.. ஆஆஆ.. ஓஓஓஓ

விண்ணை-விட்டு மண்ணில்-வந்த சாயிராம் சத்ய சாயிராம் 
ஒரு மனிதனல்ல இறைவன்-அந்த சாயிராம் சாயிராம்
(2)