Showing posts with label கலையே என் வாழ்க்கையின். Show all posts
Showing posts with label கலையே என் வாழ்க்கையின். Show all posts

Friday, May 8, 2020

164. இறைவா நீ வாழ்க்கையின் (கலையே என் வாழ்க்கையின்) **



இறைவா நீவாழ்க்கையின் நெறிகாட்டினாய்
ஹேசாயிராம் வழிகாட்டினாய் ..ஆ..ஆ..
இறைவா நீவாழ்க்கையின் நெறி காட்டினாய்
(Music)
மாலையிலும் தினம்காலையிலும்
(Short Music)
நீ உலவும் தரி சனம் வேணும்
மறுபடி வருவாய்.... அற்புதம் புரிவாய்
நீ இல்லையே வா அன்னையே
ஆ..ஆ..
இறைவா நீ வாழ்க்கையின் நெறி காட்டினாய்
(Music)
கோயில்கொண்டே நெஞ்சில்குடி இருப்பாய்
(Short Music)
கோயில் கொண்டே நெஞ்சில்குடி இருப்பாய்
ஓடிவந்தே
ஓடிவந்தே நெஞ்சில் துயர் துடைப்பாய்
யாரினி அன்னையும் தந்தையும் ஆவார் (2)
வாசாயிராம் பார் மீதிலே ..(Short Music)
வாசாயிராம் பார் மீதிலே ..(Short Music)
பார் மீதிலே
ஆ..ஆ.. (Short Music)
இறைவா நீவாழ்க்கையின் நெறி காட்டினாய்
(Short Music)
இறைவா நீவாழ்க்கையின் நெறி காட்டினாய்
ஹே சாயிராம் வழிகாட்டினாய் 
ஆ..ஆ..


மாலையிலும் தினம் காலையிலும் .. ஆ..ஆ..
நீ உலவும் தரி சனம் வேணும்
மறுபடி வருவாய்
மறுபடி வருவாய்  அற்புதம் புரிவாய்
நீ இல்லையே வா அன்னையே
.. ஆ..ஆ..
இறைவா நீ வாழ்க்கையின் நெறி காட்டினாய்
(Music)
கோயில் கொண்டே நெஞ்சில்குடி இருப்பாய்
.. ஆ..ஆ..
கோயில் கொண்டே நெஞ்சில்குடி இருப்பாய்
ஓடி வந்தே நெஞ்சில் துயர் துடைப்பாய்
யாரினி அன்னையும் தந்தையும் ஆவார் (2)
வா சாயிராம் பார் மீதிலே
ஆ..ஆ..
இறைவா நீ வாழ்க்கையின் நெறி காட்டினாய்
ஹே சாயிராம் வழிகாட்டினாய் 
ஆ..ஆ.. (BOTH)
இறைவா நீ வாழ்க்கையின் நெறி காட்டினாய்