Showing posts with label இரவு வரும் பகலும் வரும். Show all posts
Showing posts with label இரவு வரும் பகலும் வரும். Show all posts

Sunday, May 17, 2020

272. குளிர் நிலவுன் அன்புமுகம் ( இரவு வரும் பகலும் வரும் )



ம்ம்.ம்ம்..ஹ்ம்+(SM)
குளிர்நிலவுன் அன்புமுகம் எங்கு சாயிராம்
உறவுதரும் உனதுகரம் எங்குசாயிராம் எங்குசாயிராம்
(2)
(MUSIC)
பிரேமைதரும் இனிக்குமுனது பிறவிஎன்றுதான்
பிரேமைதரும் இனிக்குமுனது பிறவி என்றுதான் பிறவி என்றுதான்
பாரில்வரும் மேன்மைதரும் என்றுஏங்குதாம் நெஞ்சம்ஏங்குதாம்
குளிர்நிலவுன் அன்புமுகம் எங்கு சாயிராம்
உறவுதரும் உனதுகரம் எங்குசாயிராம் எங்குசாயிராம்
(MUSIC)
தினம்தினமும் புதுமைதரும் எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம்(SM)
தினம்தினமும் புதுமைதரும் எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம்
தனிமைதனில் துணையும்வரும் எங்கள்சாயிராம் எங்கு போனதாம் 
 குளிர்நிலவுன் அன்புமுகம் எங்குசாயிராம்
உறவுதரும் உனதுகரம் எங்கு சாயிராம் எங்குசாயிராம்
(MUSIC)
விழியிரண்டில் கருணைதந்த பார்வை-என்றுதான் பார்வை-என்றுதான்
(Short Music)
விழியிரண்டில் கருணைதந்த பார்வை என்றுதான் பார்வை என்றுதான்
திறக்குமெனப் பழிகிடக்கும் நெஞ்சம் ஏங்குதாம்
 திறக்குமெனப் பழிகிடக்கும் நெஞ்சம் ஏங்குதாம் நெஞ்சம் ஏங்குதாம்
 குளிர்நிலவுன் அன்புமுகம் எங்கு சாயிராம்
உறவுதரும் உனதுகரம் எங்கு சாயிராம் எங்கு சாயிராம்
குளிர்நிலவுன் அன்புமுகம் எங்கு சாயிராம் எங்கு சாயிராம்





Friday, May 12, 2017

273. உறவுதரும் புகலும்தரும் ( இரவு வரும் பகலும் வரும் ) ***




ம்ம்.ம்ம்..ஹ்ம்
(SM)
உறவுதரும் புகலும்தரும் சாயிநெஞ்சுதான்
அணைத்துஇதம் கொடுக்குமது மிருதுபஞ்சுதான் மிருதுபஞ்சுதான்
(2) 
(MUSIC)
குறைகளையும் மறந்துவிடும் குழந்தைநெஞ்சுதான்
குறைகளையும் மறந்துவிடும் குழந்தைநெஞ்சுதான் குழந்தைநெஞ்சுதான்
சிறுமைகளும் அவனெதிரில் வரவுமஞ்சுதாம் வரவுமஞ்சுதாம்
உறவுதரும் புகலும்தரும் சாயிநெஞ்சுதான்
அணைத்துஇதம் கொடுக்குமது மிருதுபஞ்சுதான் மிருதுபஞ்சுதான் 
(MUSIC)
உலகிலது புரிந்தஅரும் சேவைஒன்றுதான் பூஜைஎன்றுதான்
(SM)
உலகிலது புரிந்தஅரும் சேவைஒன்றுதான் பூஜைஎன்றுதான்
புரியவரும் உலகவாழ்வுப் பயணம்நன்றுதான் செய்தபிறகுதான் 
உறவுதரும் புகலும்தரும் சாயி நெஞ்சுதான்
அணைத்துஇதம் கொடுக்குமது மிருதுபஞ்சுதான் மிருதுபஞ்சுதான் 
(MUSIC)
விழியிரண்டில் கருணைதரும் பார்வை-ஒன்றுதான்-
பார்வை-ஒன்றுதான் 
(1 + (Short Music) + 1)
எளியவர்க்கும் வழிகொடுக்கும் தெய்வம் என்றுதான்
 எளியவர்க்கும் வழிகொடுக்கும் தெய்வம்என்றுதான்-
 தெய்வம் என்றுதான்
 உறவுதரும் புகலும்தரும் சாயி நெஞ்சுதான்
அணைத்துஇதம் கொடுக்குமது மிருதுபஞ்சுதான் மிருதுபஞ்சுதான்
உறவுதரும் புகலும்தரும் சாயி நெஞ்சுதான் சாயி நெஞ்சுதான்