Showing posts with label ஞாயிறு என்பது. Show all posts
Showing posts with label ஞாயிறு என்பது. Show all posts

Wednesday, May 3, 2017

133. தாயினும் சிறந்தவன் (ஞாயிறு என்பது) ***



தாயினும்-சிறந்தவன் சாயிராம் எங்கள் தந்தையும் சாயிராம்
அன்பால்உலகைக் காத்தானாம் தன்பால்உயிர்களை ஈர்த்தானாம்
(Short Music)
தாயினும்சிறந்தவன் சாயிராம் எங்கள் தந்தையும் சாயிராம்
அன்பால்உலகைக் காத்தானாம் தன்பால்உயிர்களை ஈர்த்தானாம்
த்ரேதா-யுகத்தில் சீதாராம் யாதவ-கோகுல ராதேஷ்யாம்
ஷிரிடியில் இருந்தநம்சாயிராம் பர்த்தியில் அருள்தரும் இறைவன்தான்
(2)
(MUSIC)
பாரினில்மானுடம் அவன்வேஷம்  நமக்கவன்தந்ததெல்...லாம்பாசம்
ஊழ்வினைதொடரா அவன்கோசம்   ஆழ்மனஆன்மத்தில் அவன்வாசம் (2)
(Very Short pause)
தாயினும்சிறந்தவன் சாயிராம் எங்கள் தந்தையும் சாயிராம்
அன்பால்உலகைக் காத்தானாம் தன்பால்உயிர்களை ஈர்த்தானாம்
(MUSIC)
தன்னிருகண்ணில் அன்புதந்தான்
அவன்திருக் கரம்கொண்டு அருள்புரிந்தான்
(2)
கண்ணிமைபோல்நமைக் காத்துவந்தான்
தனக்கிணை இல்லா ஓர்பெருமான்
(2)
தாயினும்சிறந்தவன் சாயிராம் எங்கள் தந்தையும் சாயிராம்
அன்பால்உலகினைக் காத்தானாம் தன்பால்உயிர்களை ஈர்த்தானாம்
(BOTH)