Showing posts with label யாரை எங்கே வைப்பது என்றே. Show all posts
Showing posts with label யாரை எங்கே வைப்பது என்றே. Show all posts

Friday, May 5, 2017

406. நாவில் பேரை (யாரை எங்கே வைப்பது என்றே)

நாவில்-பேரை கையில்-சேவை கொண்டால் துயரில்லே
(SM)
நாவில்-பேரை கையில்-சேவை கொண்டால் துயரில்லே
உன்-சொந்தக்-காசை-நீ ஒத்தா..சைக்குத் தந்தால்-பழுதில்லே
(2) 
தந்தால்-பழுதில்லே 
(MUSIC)          
பேரைச் சொல்லி சேவைய செஞ்சாப் பூஜைகள் தேவையில்லே
சாயி பேரைத்-தவிர வேதத்துக்குள்ளே வேற எதுவுமில்லே
(2)
வேற எதுவுமில்லே
நாவில்-பேரை கையில்-சேவை கொண்டால் துயரில்லே
உன்-சொந்தக்-காசை-நீ ஒத்தாசைக்குத் தந்தால்-பழுதில்லே
 தந்தால்-பழுதில்லே 
(MUSIC)
நான்-எனுமோர் ஆ..ணவத்தைப் போக்க-வருகிறான்
நாம் இருக்கும் இடத்தைத் தேடி அவன் வருகின்றான்
நாளை…யும்-தானே ப்ரேம-வடிவில் அவன்-வருவானே 
அவன் யுக-யுகமாய் வந்திடும்-ஆதி ஆண்டவன்-தானே
அவன் ஆண்..டவன்-தானே சாயி ஆதிபகவானே
(Short MUSIC)
நம்பி-அவனின் பேரைச் சொன்னா மாசுவி..லகுமடா 
தம்பி-உனக்குப் பிறகு-எதுக்குக் காசு-பணமுமெல்லாம் 
உண்மை-அந்த சாயி-வடிவில் மண்ணில் நடந்ததடா
அவன் நடந்ததனால் புழுதிகூடப் புனிதமானதடா 
அவன்-ஆண்..டவன்-தானே சாயி ஆதிபகவானே
(Short MUSIC)
நாவில்-பேரை கையில்-சேவை கொண்டால் துயரில்லே
உன்-சொந்தக்-காசை-நீ ஒத்தாசைக்குத் தந்தால்-பழுதில்லே
 தந்தால்-பழுதில்லே 
(MUSIC)
மூடரையும் பாட்டெழுத வைக்கும்-கடவுளடா-அவன்
நாமம்-ஒன்றே யாவும்-செய்ய சக்தி-அளிக்குதடா 
 மூடர்-அறிவும் அவனருளால் துயில்-விழிக்குமடா-அவன் 
பேரைச் சொன்னால் ஆறு-போலக் கவி பிறக்குமடா 
அவன்-ஆண்..டவன்-தானே சாயி ஆதிபகவானே 
(Short Music)
நாவில்-பேரை கையில்-சேவை கொண்டால் துயரில்லே
உன்-சொந்தக்-காசை-நீ ஒத்தாசைக்குத் தந்தால்-பழுதில்லே
 தந்தால்-பழுதில்லே