Showing posts with label உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல. Show all posts
Showing posts with label உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல. Show all posts

Thursday, June 11, 2015

11. உன்னைக் காணாமல் (உன்னைக் காணாத கண்ணும் ) ***



( உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல )


உன்னைக் காணாமல் ஏங்கும்எம் நெஞ்சங்கள்
(SM)
உந்தன் பாட்டாலே விளையும்நல் இன்பங்கள்
(SM)
நீ வந்தாலே ஒழிந்தோடும் துன்பங்கள்
(SM)
நீ இல்லாம..லேவாடும் உன்சேய்கள்  (2 )
(2)
(Music)
இங்கு நீவருவாயே பிரேமையில் சாயி
பதில் நீதருவாயே விரைவினில் சாயி  
(2)
ஓலங்கள் ஆகும் எம்மனத்  துன்பம்
பேதலித் திங்கே வாடும் வாழ்வும் வாழ்வல்ல   
உன்னைக் காணாமல் ஏங்கும்எம் நெஞ்சங்கள்
உந்தன் பாட்டாலே விளையும்நல் இன்பங்கள்
நீ வந்தாலே ஒழிந்தோடும் துன்பங்கள்
நீ இல்லாம லேவாடும் உன்சேய்கள்  (2)
 (Music)
ஒரு அன்னையுமாக நீ இருந்தாயே      
ஒரு தந்தையுமாக வழிகொடுத்தாயே
(2)
நீ எங்கள் சொந்தம்  நீ எங்கள் பந்தம்
எம்மனத்துள்ளே  இறையும் நீயும் வேறல்ல
உன்னைக் காணாமல் ஏங்கும்எம் நெஞ்சங்கள்
உந்தன் பாட்டாலே விளையும்நல் இன்பங்கள்
நீ வந்தாலே ஒழிந்தோடும் துன்பங்கள்
நீ இல்லாம லேவாடும் உன்சேய்கள்  (2 )
(Music)
உன்-மனத்தினி..லேநீ பிள்ளையைப் போலே
எம்-பிழைகளை எல்லாம்  மறந்தனை தாயே
(2)
நீ வருவாயே  அருள் தருவாயே
பார்வந்து ப்ரேம ரூபம் நீயும் கொள்வாயே
உன்னைக் காணாமல் ஏங்கும்எம் நெஞ்சங்கள்
உந்தன் பாட்டாலே விளையும்நல் இன்பங்கள்
நீ வந்தாலே ஒழிந்தோடும் துன்பங்கள்
நீ இல்லாம லேவாடும் உன்சேய்கள்  (2)