Showing posts with label சொல்லச் சொல்ல. Show all posts
Showing posts with label சொல்லச் சொல்ல. Show all posts

Saturday, May 16, 2020

267. மெல்ல மெல்ல (சொல்லச் சொல்ல ) **



சிந்தைக்கு மருந்தெனவே சத்யப்பொருளுரைத்த 
சத்யசாயி எனப் பெயர்பெற்ற இறைவா 
மண்ணுக்குப் பர்த்தியிலே ஸ்வாமியென வந்தநல் தந்தை வடிவானவனே சாயி நாதா
-----------------------------------
 மெல்ல மெல்ல நடந்திடய்யா பாபா
மெல்ல மெல்ல நடந்திடய்யா பாபா கள்ளமில்லா என்னுயிரே (2)
மெல்ல மெல்ல நடந்திடைய்யா 
(SM)
தொல்லையபாயத்திலே உதவிக்கரம் தந்தவனே (2)
கள்ளமில்லா என்னுயிரே.. மெல்ல மெல்ல நடந்திடைய்யா பாபா
(MUSIC)
குருவடிவாய் எதிரில்வந்து அருள்மொழி கூறு
இனிக்குமுந்தன் குரலின்திறன் அமிழ்துக்கு ஏது ?
(2)
தரிசனத்தில் கை..யசைத்து வாழ்த்துஇப்போது (2)
பரம்உள்ளிருந்து படுத்திருக்கும் உன்துயில் நன்றோ..
பாரில் வருவது என்றோ ? .....பாபா..
 மெல்ல மெல்ல நடந்திடைய்யா பாபா
கள்ளமில்லா என்னுயிரே.. மெல்ல மெல்ல நடந்திடைய்யா பாபா..