Showing posts with label காலத்தை வென்றவன் நீ. Show all posts
Showing posts with label காலத்தை வென்றவன் நீ. Show all posts

Saturday, May 30, 2020

390. கோலத்தில் மானிடன் நீ (காலத்தை வென்றவன் நீ) **


ஏன் போனாயோ ஏன் போனாயோ + (SM)

என் சாயீ-நீ ஏன் போனாயோ + (SM)

ஏன் போனாயோ ஏன் போனாயோ

என் சாயீ-நீ ஏன் போனாயோ

(2)

(SM)

நான்-இருப்பேன்-தொண்ணூற்று நாலு-வயது

என வாக்கு தந்தாய் நீ உலகில் வந்து

(2)

    சொல்லாமல் நில்லாமல் சென்று விட்டாய் (2)

தந்த வாக்கினை நீ ஏன் மறந்து விட்டாய்     

ஏன் போனாயோ ஏன் போனாயோ என் சாயீ-நீ ஏன் போனாயோ

(MUSIC)

சாயி கீதத்தி..லே-மனம் இறங்கிவிடு

இந்த உலகத்தி..லே-வந்து இரங்கிவிடு

(2)

இன்றோடுன் விளையாட்டை நிறுத்திக் கொள்ளு (2)

இன்று எங்கள் முன்னே நீ வந்து நில்லு
ஏன் போனாயோ ஏன் போனாயோ என் சாயீ-நீ ஏன் போனாயோ

(MUSIC)

சொர்க்கம் இருப்பதில்லை நான் இறைவன் என்று

உயிர்  வருத்துவ..தும்-இல்லை நரகம் நின்று

(2)

நான் எந்நாளும் உன்னோடு தானிருப்பேன்

எந்நாளும் உன்னோடு தானிருப்பேன்

என்று சொன்னதை மறந்தேன் சென்றுவிட்டாய்

 ஏன் போனாயோ ஏன் போனாயோ என் சாயீ-நீ ஏன் போனாயோ (2)