Showing posts with label தமிழுக்கும் அமுதென்று பேர். Show all posts
Showing posts with label தமிழுக்கும் அமுதென்று பேர். Show all posts

Tuesday, May 5, 2020

109.அவனுக்கு அன்பென்று பேர் (தமிழுக்கும் அமுதென்று பேர்)***




அவனுக்கு அன்பென்று பேர்
அந்த சாயீசன் பேர்நாவில்  இனிக்கின்றதே இனிக்கின்றதேன்
(2)
(Short Music)
அவனிங்கு உல..விடவே 
அந்த நிலவும்தான் வெட்கத்தில்  குனிகின்றதே
அவன் எங்கள் மனம்தன்னிலே 
வந்து மருள்நீக்கி வாழ்வுக்கு பொருள்தந்த தாய்
அவனை நான் எதுவேன்பதோ 
(Short Music)
அவனை நான் எதுவேன்பதோ
இந்த உலகத்தில் எல்லாமும் அவன்தானன்றோ..அவன்தானன்றோ (Short Music)
அவனுக்கு அன்பென்று பேர்
அந்த சாயீசன் பேர்நாவில்  இனிக்கின்றதே இனிக்கின்றதேன்
(Music)
அவன் உள்ளம் வெளுத்திட்டப் பால்.. ஆ..ஆ..ஆ..
அவன் உள்ளம் வெளுத்திட்டப் பால்
வந்த பசிபோக்கும் கருணையில் தாய்க்குமேமேல்..தாய்க்குமேமேல்
அவன் வந்து இடர்போக்குவான்
எங்கள் துயிலுக்கு  அவன்வந்துத் தாலாட்டுவான்.. தாலாட்டுவான்
அவனுக்கு அன்பென்று பேர்
அந்த சாயீசன் பேர் நாவில்  இனிக்கின்றதே இனிக்கின்றதேன்
(Music)
அவன் எங்கள் அயர்வுக்குத் தோள்
அந்த சாயீசன் உயர்வுக்குத் துணை நிற்கிறான்..