Showing posts with label ஒருநாள் யாரோ. Show all posts
Showing posts with label ஒருநாள் யாரோ. Show all posts

Monday, April 24, 2017

82. இனிமேல் யாரோ ( ஒருநாள் யாரோ ) ***

இனிமேல் யாரோ எங்கள்துயரம்  தீர்த்துவைப்பாரோ
(Short Music)
(2)
கண்ணுக்குள்ளே நீ நெஞ்சுக்குள்ளேநீ நீ இங்கு வாசாயி  
இனிமேல்யாரோ எங்கள்துயரம்  தீர்த்துவைப்பாரோ
(Music)
உள்ளம்நிறைந்தவன் நீயே
உந்தன் அன்பெனும்பாதையில் செல்ல
(2)
சொல்லிக் கொடுத்தவன் நீயே - என்னை
தாவி அணைத்த என் தாயே
(2)
தள்ளிநீ சென்றதுமேனோ விட்டுச்சென்றுமறைந்தது மேனோ
 (Short Music)
இனிமேல் யாரோ எங்கள் துயரம்  தீர்த்து வைப்பாரோ
கண்ணுக்குள்ளே நீ நெஞ்சுக்குள்ளேநீ நீ இங்கு வாசாயி  
இனிமேல் யாரோ எங்கள் துயரம்  தீர்த்து வைப்பாரோ
(Music)
மக்கள்து-யர்து-டைத்தோனே வாழ்வில்
முட்கள்தனை எடுத்தோனே
(2)
எமை மறந்தனை யோநீ - நெஞ்சில்
வந்தணைக்கும் தந்தை நீயே
(2)
மண்ணிடம் வந்திடு தாயே – அன்பு சாயிநீ அவதரிப்பாயே
(Short Music)  
இனிமேல் யாரோ எங்கள் துயரம்  தீர்த்து வைப்பாரோ
கண்ணுக்குள்ளே நீ நெஞ்சுக்குள்ளேநீ நீஇங்கு வாசாயி  
இனிமேல் யாரோ எங்கள் துயரம்  தீர்த்து வைப்பாரோ