Showing posts with label நெஞ்சம் உண்டு. Show all posts
Showing posts with label நெஞ்சம் உண்டு. Show all posts

Wednesday, May 3, 2017

130. மண்ணில் இன்று (நெஞ்சம் உண்டு) **

ஹேய் ..மண்ணில்இன்று தெய்வம் சாயி பிறந்ததடி
நெஞ்சில் துயர் இல்லைஎன்று பாடுங்கடி
கொஞ்சி கொஞ்சி அன்பை அள்ளி வழங்குமடி(2)
நீ சென்றுதஞ்சம் புகஅது-அன்..னைமடி
ஹேய் .. மண்ணில் இன்று தெய்வம் சாயி பிறந்ததடி
நெஞ்சில் துயர் இல்லை  என்று  பாடுங்கடி
(MUSIC)
ஹிமஹி ராவணன் அழித்தவண்டி
இவன் முன்னர்சென்ற யுகத்திலே ராமனடி
(2)
யுகம்யுக..மாய்ப்பிறக்கும் இறைவனடி (2)
இவன் புதுமுகமில்லைஎன்று அறிந்திடுநீ  
ஹேய் .. மண்ணில் இன்று தெய்வம் சாயி பிறந்ததடி
நெஞ்சில்துயர் இல்லை  என்று  பாடுங்கடி
(MUSIC)
புண்ணாகும் உள்ளங்களின் உள்ளேபுகுந்தே
அவன் சிரிப்புஒன்றே இதம் அளிக்குமடி
(2)
நம் போலே அவன் என்றும் இல்லையடி (2)
இந்த பூமிஇறங்கி வந்த சாமியவண்டீ
ஹேய் .. மண்ணில் இன்று தெய்வம் சாயி பிறந்ததடி
நெஞ்சில் துயர் இல்லை  என்று  பாடுங்கடி
(MUSIC)
அன்புஅன்பு என்றுஅள்ளித் தந்தவண்டீ 
அவன்மூச்சுவிட்டால் கேட்கும்அந்தஓமின்ஒலி
(2)
செய்யுமந்த சேவை  தன்னில் பேதம்விடடீ (2)
பின்னர் என்றும் புரி  சேவையவன் சொல்லியபடி 
ஹேய் .. மண்ணில் இன்று தெய்வம் சாயி பிறந்ததடி
நெஞ்சில் துயர் இல்லை என்று  பாடுங்கடி (2)