Showing posts with label செந்தூர் முருகன் கோவிலிலே. Show all posts
Showing posts with label செந்தூர் முருகன் கோவிலிலே. Show all posts

Saturday, May 27, 2017

512. சொல்வோம் நீ வா (செந்தூர் முருகன் கோவிலிலே ) **




சொல்வோம் நீ வா சாயிபிரானின் பேரினைச் சொல்வோம் வா
 நீவா
பாபம்-போக்கும் சோகம்-போக்கும் நாமத்தைச்சொல்வோம் வா
நாமத்தைச்சொல்வோம் வா
(1+Music+1)
உன்னிரு விழியின் நீரினைக் கண்டு துடைத்திட வருவான் அம்மா
(2)
உன்னிரு கையின் சே..வை-கண்டு மகிழ்ந்திடும் நம்-சாயிமா
சொல்வோம் நீ வா சாயிபிரானின் பேரினைச் சொல்வோம் வா
 நீவா
பாபம்-போக்கும் சோகம்-போக்கும் நாமத்தைச்சொல்வோம் வா
நாமத்தைச் சொல்வோம் வா
(Music)
கெஞ்சும் குரலில்-நீ ஹே-சாயி என்றால் ஓடோடி வருவானம்மா  
(2)
சுந்தரத் தெலுங்கில் தேனின் குரலில் பங்காரு என்பானம்மா
பங்காரு என்பானம்மா
சொல்வோம் நீவா சாயிபிரானின் பேரினைச் சொல்வோம் வா
 நீவா
பாபம்-போக்கும் சோகம்-போக்கும் நாமத்தைச்சொல்வோம் வா வா
நாமத்தைச்சொல்வோம் வா
(music)
காலை எழுங்கால் நாவினில் சாயி என்றே நீ எழுவாயம்மா (2)
ஸ்வாமியும் தானும் ஓடி வந்தே உன்னோடு நிற்பானம்மா 
சேவையை விரும்பி பூமியில் வருந்தி உள்ளோர்க்குச் செய்வாயம்மா (2)
பின்னவன் உன்னை அன்பில் அழைத்து தன்னிடம் சேர்ப்பானம்மா தன்னிடம் சேர்ப்பானம்மா
சொல்வோம் நீ வா சாயிபிரானின் பேரினைச் சொல்வோம் வா
 நீவா
பாபம்-போக்கும் சோகம்-போக்கும் நாமத்தைச்சொல்வோம் வா
நாமத்தைச்சொல்வோம் வா




Friday, May 12, 2017

102. பொங்கும் துயரில் (செந்தூர் முருகன் கோவிலிலே )***



( செந்தூர் முருகன் கோவிலிலே )

பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ
(Music)
பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ
(Music)
என்னிருகண்கள் தூங்கிடவில்லை நீபார்த்து வருவாய்பாபா (2)
உன்னிருகையில் வாரியணைக்க நீயன்றி வேறாரப்பா
பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ
(Music)
கெஞ்சும் குழந்தைநான் அழுகிறேன்சாயி திண்டாட விடலாமா (2)
கண்விடும்நீரில் கலங்கிடும்நெஞ்சம் புண்ணாக விடலாமா 
புண்ணாக விடலாமா 
பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ
(Music)
நாளென்னசெய்யும் கோளென்ன செய்யும் சாயீசன் காப்பானடி (2)
சாயிபொன்னடியின் தூளியின்பொடியில் நான்தாங்கு வேன்பேரிடி
ஓரடிஎடுத்தால் நூறடிவருவேன் என்பதுன்திருவாய்மொழி (2)
யாருனைஅழைத்தார் நீபுவிதுறந்தாய் ஏங்குதென் செந்நீர்விழி
ஏங்குதென் செந்நீர்விழி
பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ