Showing posts with label (எண்ணப் பறவை. Show all posts
Showing posts with label (எண்ணப் பறவை. Show all posts

Tuesday, May 19, 2020

282. என்னப்பிறவி (எண்ணப் பறவை) **

என்னப்பிறவி எனும் சலிப்பு என்னில் பிறக்குதைய்யா
என் இதயத்தையுன் பிரிவுத்துயர் சாயி உருக்குதைய்யா  
(1+SM+1)
கண்கள் நாளும் நீரோட்டத்தை ஆறாய்ப் பெருக்குதைய்யா (2)
பிறகு தீய்ந்திடும்வகையில் அதன்கொதிப்பாலே உள்ளம் வேகுதைய்யா (2)
(SM)
என்னுயிர் தந்தாய் வானகம் சென்றே நடிப்பதுமேன் சொல்லைய்யா 
உன்னையறிந்தேன் என்னைக்கொடுத்தேன் வேறெந்தன் தவறென்னய்யா
என்னப்பிறவி எனும் சலிப்பு என்னில் பிறக்குதைய்யா
என் இதயத்தையுன் பிரிவுத்துயர் சாயி உருக்குதையா  
 (MUSIC)
நீசிலை போலே உன்கரம்-தூக்கி நிலையாய் இருப்பதை நான் 
கண்ட கொடுமையினாலே நொந்த பின்னாலும் உன்மனம் இறங்கலையா
(SM)
உன்னையப்போதே அறிந்தது பாபம் என்றுளம் நினைக்குதைய்யா
நீ-என்னையறிந்தும் என்னையரிந்தே துணிப்பது தவறில்லையா
    என்னப்பிறவி எனும் சலிப்பு என்னில் பிறக்குதைய்யா
என் இதயத்தையுன் பிரிவுத்துயர் சாயி உருக்குதையா