Showing posts with label புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன். Show all posts
Showing posts with label புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன். Show all posts

Sunday, May 10, 2020

219. புன்னகை ஒன்றில் (புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்)




புன்னகை-ஒன்றில் நம்வினைபோக்கும் ஈஸ்வரன் சாயி(2)
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயக்கும் கண்ணபிரா..னே
விண்ணையும் சுழலும் பூமியைப்படைக்கும் இறைவனும் சாயி
அவன் மாயாமானுஷ வேஷம்-புனைவது மேநமக்காக
புன்னகை ஒன்றில் நம்வினைபோக்கும் ஈஸ்வரன் சாயி
 அவன் மாயாமானுஷ வேஷம்-புனைவது மேநமக்காக
 (Music)
மாலன் உருவில் சாயிதுயில்வது பாம்பணைமஞ்சத்திலே
நம்-மாயாவினை..களைப் போக்கிடப்பிறந்தது ஷிரிடியில் பர்த்தியிலே
VeryVeryShort Flute
(2)
தாய் மனத்தால் வரும் ஓர்இறைதான் அவன் என்பது உண்மையன்றோ
இரு வேளையும் தன் அருள்தரிசனம்தரும் சாயிராம் இறைவனன்றோ 
அவன் பாட்டில் மகிழ்ந்த கதை (Very Short Music)
திரு நீறாய் அருளியதை (Very Short Music)
தினம் நெஞ்சம் மகிழ்ந்தாடும் 
அது உண்மைக் கதையாகும் + (Silence and weeping)
புன்னகை ஒன்றில் நம்வினைபோக்கும் (slow paced)
ஈஸ்வரன் சாயி
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயக்கும் கண்ணபிரானே
(MUSIC)
கெஞ்சும் குழந்தை நெஞ்சினில் வாட்டத்தில் சோகத்தீ பற்றியதே
அந்த சோகத்தைப் போக்கிடும் வல்லமை கொண்டது
உன்திருப் பிறப்பு ஒன்றே
(2)
மானிட உடலில் திரும்பவும்சாயி உலகினில் பிறந்திடுவாய்
உன்அருள்திருமுகத்தில் விழிவழிந்தோடும் கருணையைத் தந்திடுவாய்
உந்தன் அன்புக்கு இணைஏது (Very Short Music)
எங்கள் வாழ்வுக்குப் பொருள் சேரு (Very Short Music)
உன் நீறே துயர் போக்கும் 
பெரும் இனிமை அதுகூட்டும்