Showing posts with label கட்டான கட்டழகுக் கண்ணா. Show all posts
Showing posts with label கட்டான கட்டழகுக் கண்ணா. Show all posts

Saturday, May 30, 2020

403. ராஜாதி ராஜனெங்கள் சாயி (கட்டான கட்டழகுக் கண்ணா) **


ராஜாதி ராஜனெங்கள் சாயி

என்று ஆனாலும் நெஞ்சில்-அவன் சேயே

(2)  

பாதாதி கேசம்-வரை பாசம்

அவன் தாயாகி மண்ணில்-வந்த நேசம்

(2)

பாதாதி கேசம்-வரை பாசம்

(MUSIC)

நடை-போட்டு நடை-போட்டு


நடை-போட்டு நடை-போட்டு வருவானே நேரில்

சாயீசன் அருள்-கூரவே

(2)

எழில் பிறையோடும்-சடையோடும் சிவனாரின்-உருவாய் நடமாட வந்த-குருவே  

ராஜாதி ராஜனெங்கள் சாயி

கனிவோடு கனிவோடு


கனிவோடு-கனிவோடு அவன்போல-உலகில்

வேறாரும் வந்ததில்லையே

(2)

நம்-கையோடு கையோடும் திருநீறை-வழங்கும் அவன்-பாசம் கொண்ட-தந்தையே    

பாதாதி கேசம் வரை பாசம்

(MUSIC)

வான்-நின்ற இறைவனே அன்பென்ற-உருவமே மண்வந்த எங்கள்சாயி

சாயீ…

வான்-நின்ற இறைவனே அன்பென்ற-உருவமே மண்வந்த எங்கள்சாயி

ஒருமானிடனின் வடிவிலே ஆயிரம்-நூறாயிரம்

தாய்கொண்ட அன்புசாயி

ஆயிரம் தாய்-கொண்ட அன்பு-சாயி

கணையாழி-வடிவிலே நம்மோடு-அருகிலே இருந்துபார்த்திருக்கும்-சாயி

சாயீ…

கணையாழி-வடிவிலே நம்மோடு-அருகிலே இருந்துபார்த்..திருக்கும்-சாயி

நாம் அறியாமல் உளம்புகுந்து அறியாமை போக்கிடும் குருநாதன் எங்கள்-சாயி .. சத்..குருநாதன் எங்கள்-சாயீ

பாதாதி கேசம் வரை பாசம்

அவன் தாயாகி மண்ணில்-வந்த நேசம்

ராஜாதி ராஜனெங்கள் சாயி

என்று ஆனாலும் நெஞ்சில்-அவன் சேயே

ராஜாதி ராஜனெங்கள் சாயி

சாயிராம் .. சாயிராம் .. சாயிராம் .. சாயிராம் (2)