Showing posts with label சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து. Show all posts
Showing posts with label சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து. Show all posts

Sunday, May 31, 2020

451. உணர்ந்து-கொள்வாய் (சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து) **



உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை

 சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை

(2)

சத்யசாயி.. சத்யசாயி

ஓம்ஓம் சாயிராம் சாயிராம்

உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை

உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை

 சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை

அந்த-பிங்க..லை-இடை என்ற-நாடிகள்

ஒரு சீராக ஓடிடும் கட்டுக்குள் வந்து

அந்த-பிங்க..லை-இடை என்ற-நாடிகள்

ஒரு சீராக ஓடிடும் கட்டுக்குள் வந்து

(BOTH)

உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை

 சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை

(MUSIC)

நன்றாக விழித்திடும் குண்ட..லினி-சக்தி-எனும் 

ஓர்-பாம்பு எழுந்திடும் நாமம் கேட்டு

ஓர்-பாம்பு எழுந்திடும் நாமம் கேட்டு

உன்-நாம ஓசையில்  உள்-நாக்கில் தேன் சொட்டும்

ஓம்காரம் கேட்டிடும் உந்தன் காதில்

(BOTH)

ஓம்காரம் கேட்டிடும் உந்தன் காதில்

உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை

 சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை

(MUSIC)
. ஓம்.ஓம்.ஓம் + (SM) + .ஓம்.ஓம்.ஓம் + (SM)

உன்-மூச்சில் எழும்-திறம் பேச்ச..டக்கிக்-காட்டிடும்

கட்டுக்குள்ள..டங்கும்-மனம் மெதுவாக  

கட்டுக்குள்ள..டங்கும்-மனம் மெதுவாக

 தண்ணீரில்-ஓடிட வெந்..தழல் ஆடிட

சக்திவந்து சேர்ந்திடும் தானாக

(BOTH)

அட்ட-சித்தி கூடிடும் தானாக

உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை

 சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை

(MUSIC)

ஆஹா-உன் கண்ணுக்கு ஆகாசக் காட்சிகள்

காணும்-சக்தி சேருது த்யானத்தாலே

காணும்-சக்தி சேரும்-பேர் த்யானத்தாலே

வானோர்க்கும் கூடாத உன்-சாயி த்யானத்தில்

ஜோதிச்சுடர் கூடுது ஞானத்தோடு (2)

(BOTH)

உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை

 சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை

(MUSIC)

நம்-சாயி நாமத்தின் உள்ளோடும் நாதத்தில்

கோலோச்சி நிற்பது அந்த ஓமே (2) 

ஐய்யா-நான் யார்-எனும் புரியாத புதிர்தனை      

திருநாமம் விளக்குது தானாக

திருநாமம் விளங்குது தேனாக 

(BOTH)

உணர்ந்து-கொள்வாய்-சாயி நாமச்சிறப்பை

 சொல்லி உயர்த்திக் கொள்வாயே உந்தன் பிறப்பை

அந்த-பிங்க..லை-இடை என்ற-நாடிகள்

ஒரு சீராக ஓடிடும் கட்டுக்குள் வந்து

ஓம்..ஓம்..ஓம்..ஓம்.. சாய்ராம்(4)ஓம்சாய்ராம்..சாய்ராம்




439. பொன் தனத்தில் (சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து) **




உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து

நல்ல-சேவை-செய் என்..றான் சத்யசாயி

(2)

சத்யசாயி.. சத்யசாயி

ஓம்ஓம் சாயிராமா சாயிராமா

சேவை-செய் என்..றான் சத்யசாயி

உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து

நல்ல-சேவை-செய் என்..றான் சத்யசாயி

அந்திமத்தி..லே-உயிர் போன-பிறகு

உன்னைத் தொடர்ந்து வராது சல்லிக்காசு

அந்திமத்தி..லே-உயிர் போன-பிறகு

உன்னைத் தொடர்ந்து வராது சல்லிக்காசு

(BOTH)

உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து

நல்ல-சேவை-செய் என்..றான் சத்யசாயி

(MUSIC)
நம்-வாழ்வில் துணை-வரும் ஊழ்வி..னையைக் களைந்திடும்

தாயாகக் காத்திடும் பார்த்துப்-பார்த்து

தாயாகக் காத்திடும் பார்த்துப்-பார்த்து

அஹங்காரம் நான்-எனத் தலைகாட்டும் வேளையில்

நேராக்கும் நல்-சேவை குட்டுப் போட்டு

நேராக்கும் நம்-சேவை குட்டுப் போட்டு (BOTH)

உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து

நல்ல-சேவை-செய் என்..றான் சத்யசாயி

(MUSIC)

.ஓம் சாய்ராம் (3) .ஓம் + (SM) + .ஓம்.ஓம்.ஓம் + (SM)

நம்-சாயி தினம்-தினம் பக்தர் ஜனம்-இடையிலே

அன்னம்-போல் நடந்தது நமக்காக

அன்னம்-போல் நடந்தது நமக்காக

தண்ணீரைப் போலவன் பொலபொலவெனக் கையில்

திருநீறைப் பொழிவதும் நமக்காக

திருநீறைப் பொழிவதும் நமக்காக (BOTH)

உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து

நல்ல சேவை-செய் என்றான் சத்யசாயி

(MUSIC)

பாபா நம்-கண்ணுக்கு வினை-என்ற புண்ணுக்கு

விருந்தானான் மருந்தானான் இங்கு-வந்து (2)

நாம்-வேண்டிக் கொள்ளாமல் தான்-வந்து தாய்-என்று

பாசமழை தந்தது வேறு-யாரு (2)

உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து

நல்ல சேவை-செய் என்றான் சத்யசாயி

(MUSIC)

நான்-சாமி வா-வென்று கோலோச்சிக் கோவிலில்

கல்லாக நிற்கவில்லை நம்ம-சாயி (2)

தான்-சாமி என்றாலும் தாள்-நோக மண்ணில்-சென்று

நல்சேவை செய்தவன் நம்ம-ஸ்வாமி (2)

உன்-தனத்தில் கொஞ்ச..மேனும்-கொடுத்து

நல்ல சேவை-செய் என்றான் சத்யசாயி

அந்திமத்தி..லே-உயிர் போன-பிறகு

உன்னைத் தொடர்ந்து வராது சல்லிக்காசு

ஓம்..ஓம்..ஓம்..ஓம்.. சாய்ராம்(4)ஓம்சாய்ராம்..சாய்ராம்