Showing posts with label இசைத் தமிழ் நீ செய்த. Show all posts
Showing posts with label இசைத் தமிழ் நீ செய்த. Show all posts

Saturday, May 30, 2020

374. உலகினில் சாயீசன் போல் (இசைத் தமிழ் நீ செய்த) **



உலகினில் சாயீசன் போல்-சேவையை

உலகினில் சாயீசன் போல்-சேவையை 
போல் செய்தவர் வேறில்லை காண்பாய் நீயே
(2) 
உலகினில் சாயீசன் போல்-சேவையை
(MUSIC)
அவன் கருணை பாய்ந்து நாட்டினிலே.. விரைவாய்.. ஆஆ

 அவன் கருணை பாய்ந்து நாட்டினிலே
நதியின் நீரானதே மாந்தர் வீட்டினிலே 
(1+SM+1)
மனம் உருகும் சாயி கீதத்திலே (2)
சாயி வந்திடுவான் உலகில் அவதரிப்பான் (2)
 உலகினில் சாயீசன் போல்-சேவையை
(MUSIC)
சிவனுரு..வாகவந்த இறைவன் சாயி  
காமன் உடல்திரி புரம்எரித்த ஒருவன் சாயி
(2)
எத்திக்கும் புகழ் மணக்கும் அவன்பெயர் சொல்லும் என்னை (2)
யார் தடுத்..தால்என்ன பாடாதிருப்..பேனோ (2)
உலகினில் சாயீசன் போல்-சேவையை
(SM)
தாய்க்கொரு-தாய் விருந்தாய் சோறு தந்தான்
வந்த நோய்க்கொரு நல்மருந்தாய்  நீறு தந்தான் 
பாலூட்டிச் சீராட்டி வளர்க்கின்ற தாய்போல்
வரும்சாயி இலைஎன்றால் விடும் எண்ணம் எனக்கில்லை        
விடும் எண்ணம் எனக்கில்லை (3)