Showing posts with label ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ். Show all posts
Showing posts with label ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ். Show all posts

Sunday, May 10, 2020

233. எல்லோரும் (ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ்)**

எல்லோரும் எல்லோரும் இங்கே வாருங்க
அன்புத் தேன்தந்த ஸ்வாமியின்  தஞ்சம் கோருங்க
(Short music)
(2)
எல்லோரும் எல்லோரும் இங்கே வாருங்க
நெஞ்சிலவன் நாம..மேகொள்ளுங்க
உங்கள் அலைந்திடும் மனதெங்கும் போகாதுங்க+(sm)
(2)
வழித்துணையாக அவன்பேருங்க
எந்த நாளிலும் மனசிலே தான்கொள்ளுங்க  
எல்லோரும் எல்லோரும் இங்கே வாருங்க
அன்புத் தேன்தந்த ஸ்வாமியின்  தஞ்சம் கோருங்க 
எல்லோரும் எல்லோரும் இங்கே வாருங்க 
(MUSIC)
கண்ணனுமாய் வந்தான் சாயி தானுங்க
இன்னும்தர வந்தான் ஸ்வாமி தானுங்க
(2)
 பூமிமண்மேலே அவன்வரும்போது
பார்ப்பவர் கண்ணும் போதாதுங்க 
 எல்லோரும் எல்லோரும் இங்கே வாருங்க
அன்புத் தேன்தந்த ஸ்வாமியின்  தஞ்சம் கோருங்க 
எல்லோரும் எல்லோரும் இங்கே வாருங்க 
(MUSIC)
சேவையுளம்  கொண்டால் சோகமில்லீங்க
சாயிதிருப்  பாட்டால் பாபமில்லீங்க
(2)
நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு
உதிர்ந்திடுதேஅவன் திருநீறுங்க
 எல்லோரும் எல்லோரும் இங்கே வாருங்க
அன்புத் தேன்தந்த ஸ்வாமியின்  தஞ்சம் கோருங்க 
எல்லோரும் எல்லோரும் இங்கே வாருங்க