Showing posts with label கோபியர் கொஞ்சும் ரமணா. Show all posts
Showing posts with label கோபியர் கொஞ்சும் ரமணா. Show all posts

Sunday, May 10, 2020

224. பர்த்தியில் துஞ்சும் சாயிராம் (கோபியர் கொஞ்சும் ரமணா) **



பர்த்தியில் துஞ்சும்சாயிராம் ஹேஷீர்டிசாய்ராம் (2)
பர்த்தியில் துஞ்சும் சாயிராம்
(Short Music)
மாபாரதத்தில் வந்தாய் 
(Short Music)
வந்தா..ய்.. வந்தா..ய்.. வந்தா..ய்.. 
மாபாரதத்தில் வந்தாய் தூய அன்புதந்தாய் (2)
மீண்டும்வா பார்மீது-சாயி கனிவோ..டுநீ (2)
பர்த்தியில் துஞ்சும் சாயிராம்
(Short Music)
பாரில்-கருணை-தந்தாய் ..நேரில்நீ காட்சிதந்தாய் (3)
ஆண்டவன்-நீயே சாயிராம்
ஸ்ரீ சாயிராம்.. ஆண்டவன்நீயே சாயிராம்
ஸ்ரீ சாயிராம்.. பர்த்தியில் துஞ்சும் சாயிராம் ஹேஷீர்டிசாய்ராம்
பர்த்தியில் துஞ்சும் சாயிராம் ஹே ஷீர்டிசாய்ராம்
பர்த்தியில் துஞ்சும் சாயிராம் ஹேஷீர்டி-சாய்ராம்
பர்த்தியில் ...துஞ்சும் சாயிராம் ..சாய்ராம்.. சாய்ராம்..


Wednesday, March 23, 2016

60. பர்த்தியில் துஞ்சும் சாயிராம் (கோபியர் கொஞ்சும் ரமணா)





பர்த்தியில் துஞ்சும்சாயிராம் ஹேஷீர்டிசாய்ராம் (2)
பர்த்தியில் துஞ்சும் சாயிராம்
(Short Music)
மாபாரதத்தில் வந்தாய் (Short Music)
சாய்ராம் .. சாய்ராம் .. சாய்ராம் .. 
மாபாரதத்தில் வந்தாய் தூய அன்புதந்தாய் (2)
மீண்டும்வா பார்மீது-பாபா  கனிவோ..டுவா (2)
பர்த்தியில் துஞ்சும் சாயிராம் + (Short Music)
பாரில்-கருணை-தந்தாய் ..நேரில்நீ காட்சிதந்தாய் (3)
ஆண்டவன்-நீயே சாயிராம்
ஸ்ரீ சாயிராம்.. ஆண்டவன்நீயே சாயிராம்
ஸ்ரீ சாயிராம்.. 
பர்த்தியில் துஞ்சும் சாயிராம் ஹேஷீர்டிசாய்ராம்
பர்த்தியில் துஞ்சும் சாயிராம் ஹே ஷீர்டிசாய்ராம் (3)
சாய்ராம்.. சாய்ராம்..