Showing posts with label நெஞ்சில் உரமும் இன்றி. Show all posts
Showing posts with label நெஞ்சில் உரமும் இன்றி. Show all posts

Saturday, May 30, 2020

365. என்னப்பனும் சாயி (நெஞ்சில் உரமும் இன்றி)



என்னப்ப..னும்சாயி என்அன்னை..யும்சாயி

அன்புச்சஹாதானடி கிளியே சகலமுமவன் தானடி

(MUSIC)

ப்ரேமையின் ரூபம்-கொண்டு எல்லார்க்கும் சாயிஎன்றும் (2)

அன்பைச் சொரிந்தானடி கிளியே (2)

தெய்வமவன் தானடி

கிளியே..

என்னப்ப..னும்சாயி என்அன்னை..யும்சாயி

அன்புச்சஹாதானடி கிளியே சகலமுமவன் தானடி

(MUSIC)

 சொந்தச் சகோதரன் போல் துன்பத்தில் ஓடி வந்து (2)

தோளைக் கொடுத்தானடி கிளியே (2)

தெய்வமவன் தானடி… கிளியே..

என்னப்ப..னும்சாயி என்அன்னை..யும்சாயி

அன்புச்சஹாதானடி கிளியே சகலமுமவன் தானடி