Showing posts with label அன்றொரு நாள் இதே நிலவில். Show all posts
Showing posts with label அன்றொரு நாள் இதே நிலவில். Show all posts

Friday, March 26, 2021

556. சாயி பிரான் இறை உருவே(அன்றொரு நாள் இதே நிலவில்) **


சாயி பிரான் இறை உருவே
பாதை தரும்-நல் குருவே
(Harmonium)
சாயி பிரான் இறை உருவே
பாதை தரும்-நல் குருவே
நாம் அடைக்கலம் கொள்வோம் அவர் கழலை
வேறேது வேணும் பாரினிலே
(Harmonium)
என்றும் இருப்பார் நம் சாயி பெருமான்
பாடி அழைத்தால் ஓடோடி வருவார்
சேயின் கீதம் கேட்டு ரசிப்பார்
சாயி கீதப் பாட்டை ரசிப்பார்
தோன்றும் திருநீறே ஓர் சாட்சியென்றே கண்ணெதிரே
சாயி பிரான் இறை உருவே
பாதை தரும்-நல் குருவே
நாம் அடைக்கலம் கொள்வோம் அவர் கழலை
வேறேது வேணும் பாரினிலே
(Harmonium)
தாயின் மடியே நம் ஆசை சாயி
தந்தை வடிவே அன்பான சாயி
பார்த்து கொடுப்பார் சேர்த்து அணைப்பார் (2)
தெய்வம் வேறு இல்லை ஆம் இறைவடிவே நம் சாயி
சாயி பிரான் இறை உருவே
பாதை தரும்-நல் குருவே
நாம் அடைக்கலம் கொள்வோம் அவர் கழலை
வேறேது வேணும் பாரினிலே


முதல்பக்கம்