Showing posts with label அத்தை மகனே). Show all posts
Showing posts with label அத்தை மகனே). Show all posts

Friday, May 8, 2020

159. சத்தை அருளும் (அத்தை மகனே) **


சத்தை அருளும் சாயி பெருமான்
ம்ம்..ம்ம்..ம்ம்..
நித்தம் உருளும் பார்தனில்வா
(Short Music)
சத்தைஅருளும் சாயி பெருமான் (2)
நித்தம் உருளும் பார்தனில்வா
சத்தைஅருளும் சாயி பெருமான்
(Short Music)
பூமியிலன்பைத் தந்து விடவா
எங்கள்மனதில் நின்றிருக்க வா
(2)
சத்தைஅருளும் சாயிபெருமான்
நித்தம் உருளும் பார்தனில்வா
சத்தை அருளும் சாயி பெருமான்
(MUSIC)
மல்லிகை மலர்கொண்டே விந்தைசெய்தவா
உந்தன்நிகர் யாருமில்லை வந்திருக்க வா
(2)
நல்லவர் நலம்காக்க நானிலத்தில்வா (2)
நாள்தோறும் காட்சிதந்து தங்கிவிடவா (2)
சத்தைஅருளும் சாயிபெருமான்
நித்தம் உருளும் பார்தனில்வா
சத்தை அருளும் சாயி பெருமான்
(MUSIC)
மண்வாழும் உன்பிள்ளை முகம்பார்க்கவா
உனைப்பார்க்க முடியாத துயர்போக்கவா
(2)
இகம் பார்க்க எமைநாடி மண்மீதுவா (2)
ஹே சாயி ஹே சாயி
ஹே சாயி ஹே சாயி  அருள் செய்யவா 
சத்தைஅருளும் சாயிபெருமான்
நித்தம் உருளும் பார்தனில்வா
சத்தை அருளும் சாயி பெருமான்