உலகில் மீண்டும் சாயிராம் ... நீ உலவவேண்டும் மாந்தனாய்
உன் உருவை தினமும் பார்த்திடவே உள்ளம் ஏங்குதே
உலகில் மீண்டும் சாயிராம் ... நீ உலவ வேண்டும் மாந்தனாய்
உன் உருவை தினமும் பார்த்திடவே உள்ளம் ஏங்குதே
(MUSIC)
சிரித்துச் சிரித்து அன்புதந்தாய் பறந்ததேனைய்யா
நீ நடந்து மண்ணில் வரும் அழகை மறைத்ததேனையா
(2)
மனதினிலே எழும்துயரைப் போக்குவாரில்லை
தினம்ஏங்கி நாங்கள் பாடும்கானம் கேட்டுவாஇங்கே
(Both)+ (MUSIC)
முகத்தை இகத்தில் காட்டத்தன்னால் வாநீசாயிமா
தினம் பார்த்துத்தொழுது பணிந்ததனால் சலித்துப்போகுமா
(2)
உனைநினைந்தோம் மனம்கனிந்தோம் சேவைசெய்கிறோம்
இந்தப்புவியில் இறங்கி நீவரவே கானம் பாடுவோம்
(Both) + (Short Music)
உலகில் மீண்டும் சாயிராம் ... நீ உலவ வேண்டும் மாந்தனாய்
உன் உருவை தினமும் பார்த்திடவே உள்ளம் ஏங்குதே
(Both)