Showing posts with label முத்துச்சிப்பி மெல்லமெல்ல. Show all posts
Showing posts with label முத்துச்சிப்பி மெல்லமெல்ல. Show all posts

Saturday, May 9, 2020

185. சத்தியத்தின் வடிவத்தில் (முத்துச்சிப்பி மெல்லமெல்ல) **




சத்தியத்தின் வடிவத்தில் சாயிபிரான்
அற்புதங்கள் சத்தமின்றி செய்துநின்றான்
சாயிபிரான் திரும்பவரும் .. தித்திக்கும் சே..தி வரும்
(MUSIC)
சத்தியத்தின் வடிவத்தில் சாயிபிரான்
அற்புதங்கள் சத்தமின்றி செய்துநின்றான்
சாயிபிரான் திரும்பவரும்
தித்திக்கும் சே..தி வரும்
(MUSIC)
தாயெனவே சாயிகொண்ட நெஞ்சம்
அது பார்திரும்பக் கெஞ்சும்எங்கள் நெஞ்சம்
(2)
சாயி உருவம் என்று திரும்பும்
வாடும் இதயம் என்று மலரும்
சாயிபிரான் திரும்பவரும்
தித்திக்கும் சே..தி வரும்
சத்தியத்தின் வடிவத்தில் சாயிபிரான்
அற்புதங்கள் சத்தமின்றி செய்துநின்றான்
சாயிபிரான் திரும்பவரும்
தித்திக்கும் சே..தி வரும்
(MUSIC)
மூன்றிருக்கு அவன்அவ..தாரம்
அதில் முன்னிரண்டு கண்டதிங்குபாரும்
(2)
ப்ரேமஉருவம் என்று பிறக்கும்
அன்றுபொழியும் அன்புமழையும்
சாயிபிரான் திரும்பவரும்
தித்திக்கும் சே..தி வரும்
சத்தியத்தின் வடிவத்தில் சாயிபிரான்
அற்புதங்கள் சத்தமின்றி செய்துநின்றான்
சாயிபிரான் திரும்பவரும் ..தித்திக்கும் சே..தி வரும்
ஓஹோ..ஹோஹோ..அஹா.ஹா..ஹ..ஹா.ஹ.. வந்திடுவான் சாயிராம்