Showing posts with label புதிய வானம் புதிய பூமி. Show all posts
Showing posts with label புதிய வானம் புதிய பூமி. Show all posts

Friday, May 29, 2020

333. உதயமாகும் ப்ரேமராஜ்யம் (புதிய வானம் புதிய பூமி) **



உதயமாகும் …… (Short Music) ப்ரேம ராஜ்யம்
 (Short Music)
உதயமாகும் ப்ரேமராஜ்யம் என்னும் மணிமொழி கேட்கிறது 
அதைக்கேட்கையிலே நெஞ்சம்வேட்கையிலே 
சாயி ராம்எனத் துடிக்கிறது.. ஓம் சாயிராம் 
ஆஹ்ஹஹஹ்ஹ..ஓ ஓ.. ஓ ஓ
(2)
(MUSIC)
இறைவனான எங்கள் சாயிபிரான் 
ப்ரேம வடிவில்-மீண்டும் பார் வருவான்
(2)
அதுவரை  அறநெறி தனைக் காத்து 
அன்பு சேவையைச் செய்திடுவோம் 
அந்த சாயி பிரான் நாமம் தினமுரைத்து 
அந்த நாளை நோக்கிடுவோம் (2)
ஓம்ஓம்ஓம் சாயி ராம் ராம் ராம் (2)
    உதயமாகும் ப்ரேமராஜ்யம் என்னும் மணிமொழி கேட்கிறது 
அதைக்கேட்கையிலே நெஞ்சம்வேட்கையிலே 
சாயிராம்எனத் துடிக்கிறது ஓம்-சாயிராம்
 (MUSIC)
கிள்ளை மொழியெனவே சாயிபிரான் 
கொஞ்சிப் பேசுவதைக் கேட்டிடவே  
(2)
வந்திடுவானா சாயிபிரான் என்ற ஏக்கமும் பிறக்கிறது 
அவன்வரவேண்டும் அன்புதரவேண்டும் என்றுமனமும் துடிக்கிறது
என்றுமனமும் துடிக்கிறது
ஓம்ஓம்ஓம் சாயிராம் ராம் ராம் (2)
    உதயமாகும் ப்ரேமராஜ்யம் என்னும் மணிமொழி கேட்கிறது 
அதைக்கேட்கையிலே நெஞ்சம்வேட்கையிலே 
சாயிராம்எனத் துடிக்கிறது ஓம்-சாயிராம்
 எங்கள் சாயி நெஞ்சில் பேதமில்லை 
அதன் மென்மை அந்த பஞ்சுக்கில்லை
(2)
பக்தர்கள் அவன்பின் திரண்டோடி அன்பு சேவையின் பணிபுரிவார்
மனம் உருகிப்பண்ணால்  அவன் நாமம்சொல்லி அவன்பாதம் பணிந்திடுவார்
அவன்பாதம் பணிந்திடுவார்
ஓம்ஓம்ஓம் சாயி ராம் ராம் ராம் (2)
உதயமாகும் ப்ரேமராஜ்யம் என்னும் மணிமொழி கேட்கிறது 
அதைக்கேட்கையிலே நெஞ்சம்வேட்கையிலே 
சாயிராம்எனத் துடிக்கிறது ஓம்-சாயிராம்
(MUSIC)
சாயி ராம்ராம்ராம்.. ஓம்ஓம்ஓம் சாயிராம் ராம் ராம் (2)