Showing posts with label முத்து நகையே. Show all posts
Showing posts with label முத்து நகையே. Show all posts

Thursday, December 30, 2021

576. கண்ணுக்கிதமே(முத்து நகையே) **



கண்ணுக்கிதமே(முத்து நகையே)
கண்ணுக்கிதமே உந்தன் தரிசனமே ஆஹா .. ஆஹா
நெஞ்சுக்கிதமே உந்தன் கரிசனமே ..சாயீ நீ இதமே 
(Short Music)
கண்ணுக்கிதமே உந்தன் தரிசனமே ஆஹா .. ஆஹா
நெஞ்சுக்கிதமே உந்தன் கரிசனமே ..சாயீ நீ இதமே ஓஹோ..ஓஹோ 
(MUSIC)
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உந்தன் பணி நின்று விடுமோ 
நீயும் நாளும் அளிக்கும் அன்பு என்றைக்கும் மறந்து விடுமோ 
கண்ணுக்கிதமே உந்தன் தரிசனமே ஆஹா .. ஆஹா 
(MUSIC)

கை நிறைய நீ தான் எடுத்தளித்தாய் 
பொய் மறைய நீ தான் நிஜம் எனும் தாய்
(2)
வாய் நிறைய பொன்னே என அழைத்தாய் 
அருகே அழைத்து அணைத்து நின்றாய்
கண்ணுக்கிதமே உந்தன் தரிசனமே ஆஹா .. ஆஹா
நெஞ்சுக்கிதமே உந்தன் கரிசனமே ..சாயீ நீ இதமே ஓஹோ..ஓஹோ 
(MUSIC)

அன்பளிக்கும் அம்மா நீ எமக்கு 
பண்பளிக்கும் அப்பா நீ எமக்கு
(2)
ஞான குரு ஆசான் 
(Short Music)
ஞான குரு ஆசான் நீ எமக்கு எங்கும் உண்டோ ஈடுனக்கு (2)
(Short Music)
கண்ணுக்கிதமே உந்தன் தரிசனமே ஆஹா .. ஆஹா
நெஞ்சுக்கிதமே உந்தன் கரிசனமே சாயீ ... நீ இதமே

 


Wednesday, December 29, 2021

575. எத்த..னை-முறை(முத்து நகையே)

 

SAI Geetham 575
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் ..சாயீ ..சாயீ 
கத்தும்-குரலை அய்யே செவி-மடுப்பாய் நேரே எழுந்தருள்வாய்
(1+Short Music+1+Music)

தினமும் நானும் பாடும் பாட்டில் உன்மனம்-இறங்கவில்லையே 
உலகில் நீயும் வந்த நல் சேதி இன்னமும்-கிடைக்கவில்லையே 
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் ..சாயீ ..சாயீ 
(MUSIC)

தன்-உதிரம் பாலாய் தாய் கொடுத்தாள் -
என் குரலை-அன்பாய் செவி மடுத்தாள்
(2)
என்-தகப்பன் வாழ அறிவளித்தார்
நீ தான் எனை-என்றும் அழ வைத்தாய்
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் ..சாயீ ..சாயீ 
கத்தும்-குரலை அய்யே செவி-மடுப்பாய் நேரே எழுந்தருள்வாய்

(MUSIC)
இன்னும்-ஒரு பாப்பா நான்-உனக்கு
தூக்கி எடு வா வா ஏன் பிணக்கு
(2)
என் அழுகை கேட்பாய்… 
(Short music)
என்னழுகை கேட்டே நீ எனக்கு
நேரே வந்தருளை-வழங்கு
(2)
எத்த..னை-முறை ஐய்யே நானழுவேன் ..சாயீ ..சாயீ 
கத்தும்-குரலை அய்யே செவி-மடுப்பாய் நேரே எழுந்தருள்வாய்
நேரே .. எழுந்தருள்வாய்


சாயி கீதம்-6

முதல்பக்கம்


Thursday, May 4, 2017

510. கண்ணன்-உருவாய் கீதை(முத்து நகையே) **



கண்ணன்-உருவாய் கீதை நீ-உரைத்தாய்.. ஐயா..ஐயா
சாயி-உருவாய் அன்பின் பாதை-தந்தாய் உண்மை தான்-கொடுத்தாய்
 (1+Short Music+1+ Short Music)
நிலவும் வானும் நிலமும் நீரும் உன்னிருந்து வந்ததல்லவோ 
நீயும் அதனைச் சொன்னதன் பிறகு எந்தன்-நெஞ்சில் ஐயம்எழுமோ
கண்ணன்-உருவாய் கீதை நீ-உரைத்தாய்.. ஐயா..ஐயா
 (MUSIC)
நான் மறையைத் தேனாய் நீ கொடுத்தாய் 
சத்தியத்தை நன்றாய் நீ உரைத்தாய்
(2)
என் மனதில் ஆழ இடம்-பிடித்தாய்
எழடா என-நீ அறிவுரைத்தாய்
கண்ணன்-உருவாய் கீதை நீ-உரைத்தாய்.. ஐயா..ஐயா
சாயி-உருவாய் அன்பின் பாதை-தந்தாய் உண்மை தான்-கொடுத்தாய்
(MUSIC)
உன்-நிஜத்தை நான்-யார் சொல்வதற்கு 
கைவிளக்கு ஏனோ பகலினுக்கு 
(2)
என்றெனை நீ கேட்டால்.. + (Short Music) 
என்றெனை நீ  கேட்டால் தெய்வத்துக்கு 
மனுவைக் கொடுப்பேன் வேறெதற்கு
நாளும் ஒரு பாட்டாய் தெய்வத்துக்கு
மனுவைக் கொடுப்பேன் வேறெதற்கு
(Short Music)
கண்ணன்-உருவாய் கீதை நீ-உரைத்தாய்.. ஐயா..ஐயா
சாயி உருவாய் அன்பின் பாதை தந்தாய் உண்மை தான்-கொடுத்தாய் 


509. எத்தனை முறை சாயி நானழுவேன் (முத்து நகையே) **




எத்த..னை-முறை சாயி நானழுவேன் ..ஐயா ஐயா 
கத்தும்-குரலை ஐயா செவி-மடுப்பாய் உண்மை ஒளி-கொடுப்பாய்
(1+Short Music+1)
(music)
தினமும் நானும் செய்யும் த்யானம் தன்னில்-ஒளி எழவில்லையே
உலகில் நானும் வாழும் வாழ்வில் என்-மனதும் செல்லவில்லையே
எத்த..னை-முறை சாயி நானழுவேன் ..ஐயா ஐயா 
 (MUSIC)
தன்-உதிரம் பாலாய் தாய் கொடுத்தாள் - 
என் குரலை-அன்பாய் செவி மடுத்தாள்
(2)
என்-தகப்பன் வாழ அறிவளித்தார் 
நீ தான் எனை-என்றும் அழ வைத்தாய் 
எத்த..னை-முறை சாயி நானழுவேன் ..ஐயா ஐயா 
 கத்தும்-குரலை ஐயா செவிமடுப்பாய் உண்மை ஒளி-கொடுப்பாய்
(MUSIC)
இன்னும்-ஒரு பாப்பா நான்-உனக்கு 
ஞானம்-தனை தா தா நீ எனக்கு
(2) 
என் அழுகை கேட்பாய்…
(Short music)
என்னழுகை கேட்டே நீ-எனக்கு 
ஒளியை த்யானத்தி..லே-வழங்கு
(2)
எத்த..னை-முறை சாயி நானழுவேன் ..ஐயா ஐயா 
கத்தும்-குரலை ஐயா செவி-மடுப்பாய் உண்மை… ஒளி-கொடுப்பாய்