Showing posts with label கல்லெல்லாம் மாணிக்க. Show all posts
Showing posts with label கல்லெல்லாம் மாணிக்க. Show all posts

Wednesday, May 10, 2017

284. என்செய்வேன்( கல்லெல்லாம் மாணிக்க) ***



என்செய்வேன் நானிங்கு ஹே சாயிமா 
மண்மேலே மாயத்தொல்லை என் சாயிமா
(SM) 
என்செய்வேன் நானிங்கு ஹே சாயிமா 
மண்மேலே மாயத்தொல்லை என் சாயிமா
(2)
பொன்னின்-பின் பூமியின்-பின் ஹே சாயிமா
சென்றேஉன்னை மறக்கலாமோ என் சாயிமா 
(2)
என்னென்பேன் நானிங்கு ஹே சாயிமா 
மண்மேலே மாயத்தொல்லை என் சாயிமா
(Music)
ப்ரேமரூப மென்னும்உந்தன் ஒருவாசகம்
மீண்டும்செவி கேட்கவேண்டும் என் யாசகம்
(2)
பங்காரு என்று சொன்னாய் என்-சாயிராம் எந்தை நீ சாயிராம்
(1+SM+1) 
இல்லை என்றிடாமல் தந்தாய் என்-சாயிராம் எந்தை நீ சாயிராம்
என்செய்வேன் நானிங்கு ஹே சாயிமா 
மண்மேலே மாயத்தொல்லை என் சாயிமா
(MUSIC)
கம்பர் உன்னைப் பாட்டில் சொன்னார் ஸ்ரீராமனே 
பின்னர்-ஜெய..தேவர் சொன்னார் கோவிந்தனே
கொல்லுமோர் விதிமுடிக்க நீ..யேகதி எந்தை நீ..யேகதி 
(sm)
கொல்லுமோர் விதிமுடிக்க நீ..யேகதி என்றும் நீ..யேகதி 
என்றுநானும் எண்ணி-வந்தேன் உன்சந்நிதி சாயி தா நிம்மதி

என்செய்வேன் நானிங்கு ஹே சாயிமா 
மண்மேலே மாயத்தொல்லை என் சாயிமா 
(2)


-----------------------------------------------
ஆஹாஹா….
என்னென்பேன் ஏதுசெய்வேன் ஹே சாயிமா 
மண்ணின்மேல் மாயத்தொல்லை என் சாயிமா
(1+SM+1) 
பொன்னின்-பால் பூமியின்-பால் ஹே சாயிமா
சென்றேஉன்னை மறக்கலாமோ என் சாயிமா 
(2)+
ஆஹாஹா….+ (sm)
என்னென்பேன் ஏது செய்வேன் ஹே சாயிமா 
மண்ணின்மேல் மாயத்தொல்லை என் சாயிமா
(Music)
ப்ரேமரூப மென்னும்உந்தன் ஒருவாசகம்
மீண்டும்செவி கேட்கவேண்டும் என் யாசகம்
(2)   
உண்ணென்று அன்புதந்தாய் என்-சாயிராம் எந்தை நீ சாயிராம்
(1+SM+1) 
தொல்லைஎன்று நீ பறந்தாய் ஏன்-சாயிராம் எங்கே நீ சாயிராம்
ஆஹாஹா….
(SM)
என்னென்பேன் ஏது செய்வேன் ஹே சாயிமா 
மண்ணின்மேல் மாயத்தொல்லை என் சாயிமா 
(MUSIC)
கம்பர் உன்னைப் பாட்டில் சொன்னார் ஸ்ரீராமனே 
பின்னர்-ஜெய..தேவர் சொன்னார் கோவிந்தனே
(2)
கொல்லுமோர் விதிமுடிக்க நீ..யேகதி என்றும் நீ..யேகதி (2)
என்றுநானும் எண்ணி-வந்தேன் உன்சந்நிதி சாயி ஏன் இவ்விதி
ஆஹாஹா….+ (sm)
என்னென்பேன் ஏது செய்வேன் ஹே சாயிமா 
மண்ணின்மேல் மாயத்தொல்லை என் சாயிமா 



Wednesday, March 16, 2016

29. நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும்( கல்லெல்லாம் மாணிக்க )***






நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும் நினைவல்லவா..! 
துன்பங்கள் போக்கும் ந்தன் அருள்அல்லவா
(Short Music)
நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும் நினைவல்லவா..! 
துன்பங்கள் போக்குமுந்தன் அருள்அல்லவா
இன்பங்கள் அளிக்குமுந்தன் சிரிப்பல்லவோ 
அன்பெங்கும் நிறைந்திருக்கும் இறைஅல்லவோ 
(2) 
நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும் நினைவல்லவா..! 
துன்பங்கள் போக்குமுந்தன் அருள்அல்லவா
(MUSIC)
பாரினில்நீ பிறப்பெடுத்த இறைஅல்லவா 
பாறையுமே செழித்தமழை நீரல்லவா
(2)
உண்டென்று சொல்லுமுந்தன் அருள்அல்லவா உந்தன் அருள்அல்லவா
(Short Music)
உண்டென்று சொல்லுமுந்தன் அருள்அல்லவா உந்தன் அருள்அல்லவா
இல்லைஎன்ற சொல்லேஉன்னில் இல்லைஅல்லவா.. 
...உன்னில் இல்லை அல்லவா + (HUMMING).. ஆ..ஆ.ஹா..ஹ..
நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும் நினை வல்ல வா..! 
துன்பங்கள் போக்குமுந்தன் அருள்அல்லவா
(MUSIC) + (HUMMING) + (Short Music)
அவதரித்து மண்ணில்வந்த தந்தையல்லவா
அன்புகொண்ட நெஞ்சினில்நீ தாயல்லவா
(2)
சேவைசெய்யும் நெஞ்சில்தோன்றும் 
அன்பின்ஒளி உந்தன் அன்பின்ஒளி
(2)
பாவியாகி..டாமலெம்மைக் காக்கும்இனி.. எம்மைக் காக்கும்இனி
(HUMMING) + (Very Short Music) 
நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும் நினைவல்லவா..! 
துன்பங்கள் போக்குமுந்தன் அருள்அல்லவா