ஆஹாஹா….
என்னென்பேன் ஏதுசெய்வேன் ஹே சாயிமா
மண்ணின்மேல் மாயத்தொல்லை என் சாயிமா
(1+SM+1)
பொன்னின்-பின் பூமியின்-பின் ஹே சாயிமா
சென்றேஉன்னை மறக்கலாமோ என் சாயிமா
(2)+ஆஹாஹா….+ (sm)
என்னென்பேன் ஏது செய்வேன் ஹே சாயிமா
மண்ணின்மேல் மாயத்தொல்லை என் சாயிமா
(Music)
ப்ரேமரூப மென்னும்உந்தன் ஒருவாசகம்
மீண்டும்செவி கேட்கவேண்டும் என் யாசகம்
(2)
உண்ணென்று அன்புதந்தாய் என்-சாயிராம் எந்தை நீ சாயிராம்
(1+SM+1)
தொல்லைஎன்று நீ பறந்தாய் ஏன்-சாயிராம் எங்கே நீ சாயிராம்
ஆஹாஹா….
(SM)
என்னென்பேன் ஏது செய்வேன் ஹே சாயிமா
மண்ணின்மேல் மாயத்தொல்லை என் சாயிமா
(MUSIC)
கம்பர் உன்னைப் பாட்டில் சொன்னார் ஸ்ரீராமனே
பின்னர்-ஜெய..தேவர் சொன்னார் கோவிந்தனே
(2)
கொல்லுமோர் விதிமுடிக்க நீ..யேகதி என்றும் நீ..யேகதி (2)
என்றுநானும் எண்ணி-வந்தேன் உன்சந்நிதி சாயி ஏன் இவ்விதி
ஆஹாஹா….+ (sm)
என்னென்பேன் ஏது செய்வேன் ஹே சாயிமா
மண்ணின்மேல் மாயத்தொல்லை என் சாயிமா
No comments:
Post a Comment