Showing posts with label பூமியில் மானிட. Show all posts
Showing posts with label பூமியில் மானிட. Show all posts

Saturday, May 9, 2020

213. பூமியில் மானிடர் (பூமியில் மானிட) **



பூமியில் மானிடர் போற்றிட-சாயிராம் ப்ரேமையில் மீண்டும் தோன்றிடுவாய்
(2)
தாமதமேனருள் உள்ளம் நிரம்பவே (2)
ஞாலமும் துள்ள நடந்திடப்பா (2)

உத்தம மானிடனாய் அவதூதர்கள்
வேண்டியதால் உலகில் பிறந்தாய்
(2)
சத்திய சாயி சிவா ஹரியாகிய (2)
நீவர வேண்டினேன் நான் தினமே (2)
(MUSIC)
உண்மையின் அன்புநீ த்வா..ரகமாயிநீ 
வந்திடுவாய் நர ஜன்மத்திலே
(2)
மண்மீதிலோர் துணையே வினைபோக்கிய
தாய்மனமே வரு..வாய்இகமே
(2)