Showing posts with label அன்னைமடி மெத்தையடி. Show all posts
Showing posts with label அன்னைமடி மெத்தையடி. Show all posts

Friday, May 8, 2020

158. அன்னைமடி உந்தன் மடி( அன்னைமடி மெத்தையடி) **

சாயீ..சாயி..சாயி..சாயி..சாயி..சாயீமா (2)
அன்னைமடி உந்தன்மடி.. வந்தணைப்பாய் சாயிமா
உலகத்தில் உன்..னைவிட்டால் வேறுகதி யாரம்மா
அன்னைமடி உந்தன் மடி.. 
(MUSIC)
அன்னைமடி உந்தன்மடி.. வந்தணைப்பாய் சாயிமா
உலகத்தில் உன்..னைவிட்டால் வேறுகதி யாரம்மா
அன்னைமடி உந்தன் மடி..
ஒ சாயீ..சாயி..சாயி..சாயி..சாயி..சாயீமா (2)
மூன்றாம் பிறவி என்றைக்கும்மமா
மண்ணுலகமிங்கு ஏங்குதம்மா 
ஏன்துயில்  இன்னமும் விண்மேலே
வந்துபிறந்திடு மண்மேலே..(Short Music)
நீ வந்துபிறந்திடு மண்மேலே
ம்ம்.. அன்னைமடி உந்தன்மடி.. வந்தணைப்பாய் சாயிமா
உலகத்தில் உன்..னைவிட்டால் வேறு கதியாரம்மா
அன்னைமடி உந்தன் மடி..
(MUSIC)
வேறோரன்னையைக் கண்டதில்லை
அன்பில் உன்னைப்போல் யாருமில்லை
(SHORT MUSIC)
வேறோரன்னையைக் கண்டதில்லை
அன்பில் உன்னைப்போல் யாருமில்லை
ஆன்றோர் போற்றிடும் தூயவனே
த்யானத்தி..லேவரும் மாயவனே..(Short Music)
அவர் த்யானத்தி..லேவரும் மாயவனே
ம்ம்.. அன்னைமடி உந்தன்மடி.. வந்தணைப்பாய் சாயிமா
உலகத்தில் உன்..னைவிட்டால் வேறுகதி யாரம்மா
அன்னைமடி உந்தன் மடி..