Showing posts with label வந்தே மாதரம் என்போம். Show all posts
Showing posts with label வந்தே மாதரம் என்போம். Show all posts

Saturday, May 30, 2020

358. ஓம் ஓம் சாயிராம்(வந்தே மாதரம் என்போம்)



ஓம்ஓம் சாயிராம் என்போம்..ஓம்ஓம் சாயிராம் என்போம்

ஆ...ஆ.. ஓம்ஓம் சாயிராம் என்போம்

எங்கும் நிறைந்திருக்..கும்இறை நாமத்தைச் சொல்வோம்

ஓம்ஓம் சாயிராம் என்போம்

எங்கும் நிறைந்திருக்..கும் இறை நாமத்தைச் சொல்வோம்

ஓம்ஓம் சாயிராம் என்போம் + (MUSIC)

சாயிதான் மண்ணுக்கு ஆதி + sm

 சாயிதான் மண்ணுக்கு ஆதி-அவன் அன்றி-இவ்வண்டத்தில் வேறென்ன மீதி (1+SM+1)

சேயென்று மண்ணில் பிறந்தான்

அவன் சேயென்று மண்ணில் பிறந்தான்

ஒரு தாயுக்கும்-மேல் நம்மீது அன்பைச் சொரிந்தான்

ஓம்ஓம் சாயிராம் என்போம்

எங்கும் நிறைந்திருக்..கும் இறை நாமத்தைச் சொல்வோம்

ஓம்ஓம் சாயிராம் என்போம் + (MUSIC)

அன்புஒன்றால் மக்கள் வாழ்வில்

பெரும் மாற்றங்கள் புரிந்தது அற்புதம் தானே

அன்புஒன்றால் மக்கள்வாழ்வில் மாற்றங்கள்புரிந்தது அற்புதம்தானே

சேவையும் பூஜை என்றானே (1+SM+1)

அவன் சொல்லித் தந்தான் அதைப் புரிந்தவன் தானே

சேவையும் பூஜை என்றானே

அவன் சொல்லித் தந்தான் அதைப் புரிந்தவன் தானே + (MUSIC)

ஓம்ஓம் சாயிராம் என்போம்

எங்கும் நிறைந்திடும் அன்பெனும் நாமத்தைச் சொல்வோம்

ஓம்ஓம் சாயிராம் என்போம்

எங்கும் நிறைந்திருக்..கும் இறை நாமத்தைச் சொல்வோம்

ஓம்ஓம் சாயிராம் என்போம்

ஓம்ஓம் சாயிராம் (3)