Showing posts with label நீல வண்ணக் கண்ணனே. Show all posts
Showing posts with label நீல வண்ணக் கண்ணனே. Show all posts

Saturday, May 9, 2020

179. நீல வண்ணக் கண்ணனே(நீல வண்ணக் கண்ணனே) **



நீலவண்ணக் கண்ணனேநம் சாயிபிரான் மானிடனாய்
நெஞ்சால் நீ அவனை எண்ணாதே
அறியாத நெஞ்சால்நீ அவனை எண்ணாதே
(MUSIC)
இந்த உலகத்தில்வந்த ஆண்டவனே சாயிராம்
(Short Music)
இந்த உலகத்தில்வந்த ஆண்டவனே சாயிராம்
வானிருக்கும்சந்திரன் போலக்குளிர் தந்தவன்
மண்ணைத் தன்னில் நாடிவந்து அன்பு தந்த சாயிராம்
நல்லன்புதந்த சாயிராம் 
(Short Music)
(2)
இன்னுமொரு முறைவந்து அன்புசெய்தால்
வேண்டாமென்றா சொல்வோம்சாயிராமாநீ மீண்டும் மண்வாயேன்
நீலவண்ணக் கண்ணனேநம் சாயிபிரான் மானிடனாய்
நெஞ்சால் நீ அவனைஎண்ணாதே
அறியாத நெஞ்சால்நீ அவனை எண்ணாதே
தள்ளிநீ உலகம்விட்டு சென்றிடுதல் நியாயமோ
(Short Music)
தள்ளிநீ உலகம்விட்டு சென்றிடுதல் நியாயமோ
நல்ல நல்ல அற்புதங்கள் நாடறியச் செய்யுவாய்
உண்மையில் உன்னை எல்லோரும் தில்லை நடராஜனென்றும்
 கண்ணனென்றும் கூறுவார்
(Short Music)
(2)
சிற்றறிவில் வந்த எனக் கதெல்லாம்எட்டாதே
அன்னைஎன்றேநான் கொண்டேனே
நீலவண்ணக் கண்ணனேநம் சாயிபிரான் மானிடனாய்
நெஞ்சால் நீ அவனை எண்ணாதே
அறியாத நெஞ்சால்நீ அவனை எண்ணாதே