Showing posts with label காற்று வாங்கப் போனேன். Show all posts
Showing posts with label காற்று வாங்கப் போனேன். Show all posts

Sunday, May 7, 2017

118. ஆற்று வெள்ளம் போலே ( காற்று வாங்கப் போனேன்)***

ஆற்றுவெள்ளம் போலே அருள்மனதில்பொங்கும்சாயி
 (Brief Pause- 2 set of beats)
 தேன் ஆற்றுவெள்ளம்போலே  அருள்மனதில்பொங்கும்சாயி
 அதைக் கேட்டு வாங்க வேண்டாம் 
அவன் தானேஅருளைத் தருவான்
(2)
தேன் ஆற்றுவெள்ளம்போலே அருள்மனதில்பொங்கும்சாயி
(Music)
என் உள்ளம் என்ற கோயில் தனில்கொலுவிருக்கும் சாயி (2)
என் பூஜைஎன்றும் தினமும் அவன் சொல்லித்தந்த சேவை (2)
அருள் கேட்டிடாமல்தருவான் பசிபோக்குமன்புத் தாயாய்
தேன் ஆற்றுவெள்ளம்போலே அருள்மனதில்பொங்கும்சாயி
 (Music)
நடை தவழும்-அழகு மேகம் உடை துவண்டு-பாதை துடைக்கும் (2)
அந்த அழகைச்-சென்று-காணும் நெஞ்சம் துள்ளித்துள்ளி ஆடும் (2)
அதைக் கேட்டு-வாங்க வேண்டாம் அவன் தானே-அருளைத் தருவான்
தேன் ஆற்றுவெள்ளம்போலே அருள்மனதில்பொங்கும்சாயி
 (Music)
அன்பை மனதில்கொண்ட-சாயி நம்மை விட்டுச் செல்லவில்லை (2)
நாம் மறந்திருந்த போதும் நம்மை துறந்து-செல்வதில்லை (2)
ஆற்றுவெள்ளம் போலே அருள்மனதில்பொங்கும்சாயி
அதைக் கேட்டு வாங்க வேண்டாம் அவன் தானே அருளைத் தருவான்
தேன் ஆற்றுவெள்ளம்போலே அருள்மனதில்பொங்கும்சாயி