Showing posts with label பூ முடிப்பாள். Show all posts
Showing posts with label பூ முடிப்பாள். Show all posts

Thursday, May 7, 2020

142. ஏன் பறந்தாய் இந்த பூமி விட்டு (பூ முடிப்பாள்) ***


ஏன் பறந்தாய் இந்தபூ..மிவிட்டு
சாயி சீக்கிரம்வா ப்ரேமரூ..பம்-கொண்டு
(MUSIC)
ஏன் பறந்தாய் இந்த பூ..மிவிட்டு
சாயி சீக்கிரம்வா ப்ரேமரூ..பம்-கொண்டு
தாய்..மையிலே உந்தன்அருள்சுரந்து (2)
எமைக்கா..த்தவனே மண்ணில் வா பிறந்து (2)
ஏன் பறந்தாய் இந்தபூ..மிவிட்டு
சாயி சீக்கிரம்வா ப்ரேமரூ..பம்-கொண்டு
(MUSIC)
பொன்மனம் கொண்டுநீ வஞ்சனை போக்கி
பூமியில் தந்தனை அன்பினை சாயி
(2)
தேன்வடி..யும்சொல்லில் பாசத்தைக் காட்டி (2)
நீ வருவாய் என வேண்டினோம் சாயி (2)
ஏன் பறந்தாய் இந்தபூ..மிவிட்டு
சாயி சீக்கிரம்வா ப்ரேமரூ..பம்-கொண்டு
(MUSIC)
நெகிழும் நெஞ்சங்கள் கண்டு
வந்துநீ உந்தன் திருக்கரம் தன்னால்
அருள்தர-ப்ரேம சாயீ..சனேநீ
அவதரித்தேவா தாயேநீ மண்வா
மனமுறும் துயரினைப்போக்கு
குற்றம் குறைகளை மறந்திடுசாயி
வாயிறங்கி உலகத்திலே
எங்கள் மனத்துயரம்போக்கும்
அருமருந்தே திருவருளே மண்வா..யேன்
(Music)
 ஆறிடாத்துயரம் தினம்வந்து நெஞ்சரிக்க 
(Short Music)
நீஇல்லையேஇங்கு கருணையிலே அதைத்துடைக்க
(Short Music)
ஆதலால்சாயி மண்வந்து பிறந்திடுவாய்
(Short Music)
அன்பினிலே-கையில் நீறெடுத்து நீதருவாய்
(Short Music)
நாளைத் திருவடியை உனதருமை சேய்காணும்
(Short Music)
ஆனந்தம் தேடுகிறோம் ஏங்கிநெஞ்சம் வாடுகிறோம்
(Short Music)
ஷிர்டிசாயி நீவா
பர்த்திசாயி நீவா..ப்ரேமசாயி வா வா
நீவாராய் மண்வாராய் அருள்தா..ராய்
(Music)
தந்தைநீசேர்த்தணைக்கும் அன்னையே-சாயி
மறுமையிலும்-கதி-தருவாயேநீயே
(Music)
தந்தைநீசேர்த்தணைக்கும் அன்னையே-சாயி
மறுமையிலும்-கதி-தருவாயேநீயே
கிடைக்குமோ-உனையன்றி ஓர்துணைசாயி (2)
ஆருனைபோல்  இருப்பார்பூ..மியில்சாயி
ஏன் பறந்தாய் இந்த பூ..மிவிட்டு
சாயி சீக்கிரம்வா ப்ரேமரூ..பம்-கொண்டு
தாய்..மையிலே உந்தன் அருள்சுரந்து
எமைக் காத்தவனே மண்ணில்வா பிறந்து
மண்ணில் வா பிறந்து (2)