Showing posts with label சத்திய முத்திரை. Show all posts
Showing posts with label சத்திய முத்திரை. Show all posts

Friday, May 29, 2020

306. சத்திய சத்துவம் (சத்திய முத்திரை) **

We wish you-great happy-days ahead (3)
Happy Happy Sai Birthday
(MUSIC)
சத்திய சத்துவம் உலகினில் கொண்டது சாயியின் திருஉருவாகும் 
அவன்தரும் அன்பினைப் பருகிட மனம்பெறும் மாற்றங்கள் -  அற்புதமாகும்
(2)
குறையால் துயரால் இப்புவி மீது 
அழும் வேலையே விழிகளுக்கினிஏது
Happy சாயி Birthday Happy சாயி Birthday
(MUSIC)
தாய்மை இங்கே உலகில் வந்தது குழந்தை வடிவத்தில்
தானே உவந்து சேவை செய்தது மழலைப் பருவத்தில் 
தாய்மை இங்கே உலகில் வந்தது குழந்தை வடிவத்தில்
தானே உவந்து சேவை செய்தது மழலைப் பருவத்தில்
 சாயி நாமம் சாயி கீதம் செய்வோம் நாமெல்லாம்
சாயி ராம்ராம்  சாயி ராம்ராம் என்றே நாளெல்லாம்
சாயி-ராம்ராம் சாய்ராம் சாய்ராம்ராம்
எனச்சொல்வோம் நாம்நாம் நாளெல்லாம்
சாயி-ராம்ராம் சாய்ராம் சாய்ராம்ராம்
ஸ்ரீ சாய்ராம் சாய்ராம் சாய்ராம்ராம்   

சத்திய சத்துவம் உலகினில் கொண்டது சாயியின் திருஉருவாகும் 
அவன்தரும் அன்பினைப் பருகிட மனம்பெறும் மாற்றங்கள் -  அற்புதமாகும்
குறையால் துயரால் இப்புவி மீது 
அழும் வேலையே விழிகளுக்கினிஏது
Happy சாயி Birthday Happy சாயி Birthday
(MUSIC)
  காலம்-ஏனோ நேரம்-ஏனோ சாய்ராம் எனச்சொல்ல 
பேதம் ஏனோ வாதமும் ஏனோ சாயியின் பேர் சொல்ல
காலம்-ஏனோ நேரம்-ஏனோ சாய்ராம் எனச்சொல்ல 
பேதம் ஏனோ வாதமும் ஏனோ சாயியின் பேர்சொல்ல
 சாயிகீதம் சாயிநாமம் கொள்வோம் நாவினிலே
மாயம் போக்கும் சாயியின்சேவை கொள்வோம் கைகளிலே 
சாயி-ராம்ராம் சாய்ராம் சாய்ராம்ராம்
எனச்சொல்வோம் நாம்நாம் நாளெல்லாம்
சாயி-ராம்ராம் சாய்ராம் சாய்ராம்ராம்
ஸ்ரீ சாய்ராம் சாய்ராம் சாய்ராம்ராம் 
சத்திய சத்துவம் உலகினில் கொண்டது சாயியின் திருஉருவாகும் 
அவன்தரும் அன்பினைப் பருகிட மனம்பெறும் மாற்றங்கள் -  அற்புதமாகும்
குறையால் துயரால் இப்புவி மீது 
அழும் வேலையே விழிகளுக்கினிஏது

குறையால் துயரால் இப்புவி மீது 
அழும் வேலையே விழிகளுக்கினிஏது

Happy சாயி Birthday Happy சாயி Birthday
சாயி-ராம்ராம் சாய்ராம் (3)