Showing posts with label நீ எங்கே. Show all posts
Showing posts with label நீ எங்கே. Show all posts

Sunday, May 7, 2017

120. நீ அன்பே உன் வடிவமும் அன்பே ( நீ எங்கே)***




ஹே சாயி  ...
நீ முழுவதும் அன்பே...நீ முழுவதும் அன்பே
 (Short music)
நீ அன்பே நீ முழுவதும் அன்பே (2)
நீ வருவாய் எனஉலகம் (2)
பார்த்திருக்கும் உன்-வரவை
நீ அன்பே நீ முழுவதும் அன்பே
 (MUSIC)
பிறப்பினிலே-ஓர் மானிடனே
நீ  உண்மையிலே அந்த ஆண்டவனே  
(Short Music)
பிறப்பினிலே ஓர் மானிடனே
நீ  உண்மையிலே அந்த ஆண்டவனே
ஆயிரம் யுகங்கள் சென்ற பின்னாலும்
வாழும் உந்தன் புகழ்அல்லவா 
நீ அன்பே நீ முழுவதும் அன்பே
 (MUSIC)
 சிறப்புகள் கொண்டே இருந்தவனே
நல் தரிசனம் கொடுத்து வந்தவனே
(Short Music)
சிறப்புகள் கொண்டே இருந்தவனே
நல் தரிசனம் கொடுத்து வந்தவனே
மானிட-வேஷம் கொண்டுவந்தாலும்
வாழும்-கடவுள் நீ-யல்லவோ
நீ அன்பே நீ முழுவதும் அன்பே
 (MUSIC)
உலகுக்கு அன்பாய் வந்தவனே  
(short Music)
பாரினில் அன்பைத் தந்தவனே
(short Music)
உலகுக்கு அன்பாய் வந்தவனே  
பாரினில் அன்பைத் தந்தவனே
ஆன்ம உருவம்  பாரில்- உலவும்
காலங்கள் கோரும் நெஞ்சம் உண்டு
நீ அன்பே நீ முழுவதும் அன்பே
நீ வருவாய் எனஉலகம்
பார்த்திருக்கும் உன்வரவை
நீ அன்பே நீ முழுவதும் அன்பே