Showing posts with label எனையாளும் மேரி மாதா. Show all posts
Showing posts with label எனையாளும் மேரி மாதா. Show all posts

Sunday, May 10, 2020

249. புவியாள சாயி நாதா (எனையாளும் மேரி மாதா) **




புவியாள சாயி நாதா  விரைந்தோடி வாஎன் நாதா 
இன்றே விரைந்தோடி வா என்நாதா
(2)
(MUSIC)
ஹே-மாயி-ஷிரடிசாயி ஹேஸ்வாமி-சத்யசாயி (2)
வருவாயே ப்ரேமஉருவாய் தருவாயே அன்பை-விரைவாய் 
புவியாள சாயி நாதா  விரைந்தோடி வாஎன் நாதா 
இன்றே விரைந்தோடி வா என்நாதா
(MUSIC)
சத்ய-தர்ம-சாந்தி-தரவே வருவாயே ப்ரேம-உருவே (2)
அழகாக எதிரில் நடந்தே தருவாயே காட்சி தினமே 
புவியாள சாயி நாதா  விரைந்தோடி வாஎன் நாதா 
இன்றே விரைந்தோடி வா என்நாதா