Showing posts with label கங்கைக் கரைத் தோட்டம். Show all posts
Showing posts with label கங்கைக் கரைத் தோட்டம். Show all posts

Friday, May 8, 2020

150. நெஞ்சில் வரும் வாட்டம் (கங்கைக் கரைத் தோட்டம்) ***

(slow pace)
நெஞ்சில்வரும் வாட்டம் கண்டுவிடும் ஆட்டம்
சாயி வருகையிலே ஓ..ஓ..சாயி வருகையிலே
கையின்திருநீறு போக்குமிடர் பாரு
எதிலும் அவன்அருளே ஓ..ஓ..எதிலும் அவன்அருளே
(Normal tempo) ஆ..ஹா..ஹா...
நெஞ்சில் வரும் வாட்டம் கண்டுவிடும் ஆட்டம்
சாயி வருகையிலே ஓ..ஓ..சாயி வருகையிலே
கையின்திருநீறு போக்கும்வினை பாரு
எதிலும் அவன்அருளே ஓ..ஓ..எதிலும் அவன்அருளே
(MUSIC)
தாக்கும்நோயில் வந்தபுண்கள் போக்கும் சாயி 
சாந்தக்கண்கள் 
(2)
மண்ணிறங்கி வந்ததந்தை எண்கடந்து செய்தவிந்தை (2)
எண்ணிடவே ஆமோ சொல்லயுகம் போமோ
சாயி இனித்திடும்தேன்..ஓ..ஓ..சாயி அணைத்திடும்-தாய்
நெஞ்சில் வரும் வாட்டம் கண்டுவிடும் ஆட்டம்
சாயி வருகையிலே ஓ..ஓ..சாயி வருகையிலே
(MUSIC)
கண்ணன்அன்று மண்ணில்-வந்தான்
கையில்குன்று தூக்கி-நின்றான்
(2)
 அந்தக்கண்ணனும் இவன்தான்
முன்னர்வந்த ராம..னும்தான்
(2)
மண்பிறந்தசாயி இன்னொருவன் இல்லை
சாயி இனித்திடும் தேன்..ஓ..ஓ..சாயி அணைத்திடும் தாய்
அன்றுவந்த கண்ணன் வேறொருவன் இல்லை
என்றும் அவன்வருவான் ஓஓ அன்பை அவன்தருவான்
(Music)
சாயமுதம் உண்டநெஞ்சில் பின்னர்சுமை ஏதுமில்லை (2)
சாயிபிரான் வந்தஉள்ளம் தன்னைஇடர் சேர்வதில்லை (2)
சாயிவரும் நாளில் பிள்ளை இருப்பேனோ
உலகில் உறைவேனோ... ஓ..ஓ.. உலகில் உறைவேனோ
நாடிவரும் சாயி வாலறிவன் தானே
அவன்தாள் பணிவோமே .. நாமே ..அவன்தாள் பணிவோமே
பாபா.. ஆ..ஆ..ஆ ... பாபா.. ஆ..ஆ..ஆ ... பாபா.. ஆ..ஆ..ஆ ...
(SLOW PACE)