Showing posts with label எந்தன் நெஞ்சம். Show all posts
Showing posts with label எந்தன் நெஞ்சம். Show all posts

Saturday, May 9, 2020

190. எங்கள் நெஞ்சம் (எந்தன் நெஞ்சம்)

எங்கள்நெஞ்சம் உள்ளிருந்து காக்கும்தெய்வம் சாயி
எங்கள்நெஞ்சின்  நோவைப்போக்கும் நல்மருந்து சாயி
(2)
 (MUSIC)
பேதங்கள்இல்..லாமல் பூ..மியில் சேவை(2)
(Short Music)
எவ்விதம் செய்வதென்று சொல்..லித்தந்தான்சாயி (2)
எண்ணற்ற பாவங்களை சாயி பாதம் போக்குதே
இந்தமண்ணில் சாயிவரும் நாளும்எந்த நாளே
(2)
எங்கள்நெஞ்சம் உள்ளிருந்து காக்கும்தெய்வம் சாயி
எங்கள்நெஞ்சின்  நோவைப்போக்கும் நல்மருந்து சாயி (2)
 (Ends with Music)