Showing posts with label கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை. Show all posts
Showing posts with label கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை. Show all posts

Thursday, June 1, 2023

631.அன்பே அன்பே அன்பே சாயி ராம்(கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை)


அன்பே ..!
அன்பே .. !
அன்பே அன்பே அன்பே சாயி ராம் அன்பே சாயி ராம் (2)
நீ அன்பே அன்பே அன்பே சாயி ராம் அன்பே சாயி ராம்
நீ அன்பே அன்பே அன்பே சாயி ராம் அன்பே சாயி ராம் .. ஆ ..
(MUSIC)
கண்கண்ட தெய்வம் போல் வந்தாய் உலகில் (3)
வருகின்ற மாந்தரின் துயர் தன்னைக் களைகின்ற
கண்கண்ட தெய்வம் போல் வந்தாய் உலகில்
வருகின்ற மாந்தரின் துயர் தன்னைக் களைகின்ற
அன்பே அன்பே அன்பே சாயி ராம் அன்பே சாயி ராம்
நீ அன்பே அன்பே அன்பே சாயி ராம் அன்பே சாயி ராம்
(MUSIC)
பனிபோல குளிர்கின்ற மொழிதன்னை நீ பேசி
அதனோடு தென்றல்-போல் அன்பைக்-கண்..ணால்-வீசி
பனிபோல குளிர்கின்ற மொழிதன்னை நீ பேசி
அதனோடு தென்றல்-போல் அன்பைக்-கண்..ணால்-வீசி
நினைத்தாலே மாபெரும் சாந்தம்-நெஞ்சை ஊடிச் செல்லுதே உந்தன் ஆசி (2)
உலகில் நீ வாழ்ந்..தாலும் நிஜத்தில்-நீ சிவ ஸ்வாமி 3)
காணும் போதே-துன்பம் போக்கும் நீ என் ஸ்வாமி
உலகில் நீ வாழ்ந்..தாலும் நிஜத்தில்-நீ சிவ ஸ்வாமி
காணும் போதே-துன்பம் போக்கும் நீ என் ஸ்வாமி
இனி வாழ்க்கையும் செல்லும் இனிக்கும் உன் புகழ் பாடி
சாயி சாயி சாயி-என்றுனைப் பாடி
என் வாழ்க்கையும் செல்லும் இனிக்கும் உன் புகழ் பாடி
சாயி சாயி சாயி-என்றுனைப் பாடி
அன்பே அன்பே அன்பே சாயி ராம் அன்பே சாயி ராம் (2)
நீ அன்பே அன்பே அன்பே சாயி ராம் அன்பே சாயி ராம்
நீ அன்பே அன்பே அன்பே சாயி ராம் அன்பே சாயி ராம் ..





Wednesday, May 31, 2023

630.எங்கே எங்கே எங்கே சாயிமா (கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை)


எங்கே ..
எங்கே
எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா (2)
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா..ஆ ..
(MUSIC)
கண்களில் காணாமல் சென்றால் முறையோ ...
எங்கும்-நீ காணாமல் சென்றால் முறையோ
கண்ணில- நீ காணாமல் சென்றால் முறையோ
யாதொன்றும் கூறாமல் பறந்தெங்கு போனாயோ அய்யே அய்யே
எங்கெங்கும் காணாமல் சென்றால் முறையோ
யாதொன்றும் கூறாமல் பறந்தெங்கு போனாயோ
எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா ..
(MUSIC)
பனிபோல குளிர்கின்ற மொழிதன்னை நீ பேசி
அதனோடு தென்றல்-போல் அன்பைக்-கண்..ணால்-வீசி
(2)
நினைத்தாலே மாபெரும் துக்கம்-நெஞ்சை ஊடிக் கொல்லுதே கொஞ்சம் யோசி (2)
தனித்து நான் அழுகின்றேன் வாராயோ என் சாயி (3)
போதும் போதும் போதும் சமயம் இதே வா நீ
தனித்து நான் அழுகின்றேன் வாராயோ என் சாயி
போதும் போதும் போதும் சமயம் இதே வா நீ
இனி தாமதம் செய்ய என்னாகும் நீ யோசி சாயி சாயி சாயி-என் நிலை யோசி (2)
எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா ..
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா ..ஆ ..