Showing posts with label வசந்தத்தில் ஓர் நாள். Show all posts
Showing posts with label வசந்தத்தில் ஓர் நாள். Show all posts

Tuesday, September 10, 2024

660.ப்ரம்மா சாயி(வசந்தத்தில் ஓர் நாள்) **




ப்ரம்மா சாயி  
விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
(SM)
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
சாயி தேவாதி தேவ பிரானே
(MUSIC)

மெய்கொண்டு-மெய்யே பார்தனில் வாழ (2)
அன்புடல் தரித்து வந்தாரே சாயி 
மானிட-நாடகம் உலகெனும் மேடை
ப்ரேமையின் நாடகம் உலகெனும் மேடை
தனில்-எழ நடத்திச் சென்றாரே சாயி
(SM)
அடடா-அந்நாள் திரும்பிடக் கண்ணால் (2)
கண்டு நம் மெய் சிலிர்ப்போமா 
சாயி என்றே கண் பனித்திருப்போமா 
சாயி  தரிசனத்..தால்-களிப்போமா 
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
(MUSIC)

*பொன்வண்ணம் தானே என்றாகும்-தாயின் (2)
இன்-மடி சேர்ந்திருப்போமா-சாயி 
(SM)
என்றே-நெகிழ்வோடு கூறுவதாலே (2)
பிறப்பற வாழ்ந்திருப்போமா சாயி
 அருகே சென்று அன்பே என்று (2)
அவர் குரல் கேட்டிடுவோமா 
சாயி என்றாடிப் பாடிடுவோமா (2)
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
சாயி தேவாதி தேவ பிரானே




 

Sunday, October 29, 2023

644.நடந்தது பாதம்(வசந்தத்தில் ஓர் நாள்) **


நடந்தது பாதம் ... 
புரிந்தது மாயம் 
கண்டாலே விலகுது சோகம் சாயி  
கண்ணாலே விலகுது சோகம்
(SM)
நடந்தது பாதம் புரிந்தது மாயம் 
கண்டாலே விலகுது சோகம் சாயி 
கண்ணாலே விலகுது சோகம்
சாயி  என்றாலே விலகுது சோகம் 
(MUSIC)

கைவிட்டு உன்னோடு தன் மனம் ஓட
மெய்விட்டு உன்னோடு தன் மனம் ஓட
மௌனத்தில் ஆழ்ந்திடத்தானோ சாயி
மானிடர் யாவரும் உன்னிடம் தேடி
மானிடர் யாவரும் தரினம் நாடி 
விரைவினில்  ஓடி வந்தாரோ சாயி 
(SM)
வருவாய் கண்ணா வா என நீயும் (2)
ஆவலைத் தீர்த்தணைப்பாயோ சாயி 
ஆவலைத் தூண்டிடுவாயோ சாயி 
நல்லாசி தந்திடுவாயோ 
நடந்தது பாதம் புரிந்தது மாயம் 
கண்டாலே விலகுது சோகம் சாயி 
கண்ணாலே விலகுது சோகம்
(MUSIC)

கண்ணோடும் நீரே ஆறாகத் தன்னை (2)
யாவரும் மறந்து நின்றாரோ அய்யே
(SM)
பொங்கும் அன்போடு நின்-திருநீறை 
பொங்கும் அன்போடு நீ திருநீறை
தந்தருள் புரிந்திடுவாயோ அன்பே 
ஓருடல் கொண்டு நேரினில் வந்து
ஓருடல் கொண்டு நேரினில் நின்று
பக்தரை வாழவைத்தாயோ சாயி
நல்லாசி தந்திடுவாயோ சாயி 
நல்லாசி தந்திடுவாயோ
(sm)
நடந்தது பாதம் புரிந்தது மாயம் 
கண்டாலே விலகுது சோகம் சாயி 
கண்ணாலே விலகுது சோகம்
சாயி  என்றாலே விலகுது சோகம்

 

Other SONGS Recorded

முதல் பக்கம்  


Friday, August 26, 2022

597.த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி(வசந்தத்தில் ஓர் நாள்) **


Dwaaraka Maayi Sri Sathya Saayi (Slow Pace)
Vaikunta Naadhanum Saayi Saayi.. Kailaasa Eesanum Saayi
(SM)
Dwaaraka Maayi Sri Sathya Saayi Vaikunta Naadhanum Saayi
Saayi.. Kailaasa Eesanum Saayi (2)
(MUSIC)
Kai Sutra Kaiyodu Neeradhu Oda (2)
Paasatthai Vazhangi Ninraare Saayi
Paarinil Maaperum Premaiyin aaray (2)
Enridap perugich chenraaray Saayi
(Short Music)
Adadaa Aahaa Enrida Maandhar (2)
ThaaLinil Thozhudhezhundhaaray Swaami Enravar Thozhudhu ninraaray
Swaami Enrengi Azhudhu Ninraaray
Dwaaraka Maayi Sri Sathya Saayi Vaikunta Naadhanum Saayi
Saayi.. Kailaasa Eesanum Saayi
(MUSIC)
Pon Vanna Aadai Neerodai polay (2)
Mun Vizha Nadandhu Vandhaaray Angey
(sm)
Pongum Anbodu KangaLinaale (2)
Nenjinai Varudiduvaare Saayi
Nerinil Ninru Neerinaith thandhu (2)
Maandharai Negizha Vaitthaaray Swaami
Kai thooki Aasi thandhaaray Swaami Kai thooki Aasi thandhaaray
 (Short Music)
Dwaaraka Maayi Sri Sathya Saayi 
Vaikunta Naadhanum Saayi
 Saayi.. Kailaasa Eesanum Saayi (2)

-----------------------------------------------------------

English Meaning
---------
Dwaaraka Maayi Sri Sathya Sai is verily the Vaikunta nath and Kailaash Eashwar
(MUSIC)
With just a slight rotation of His hand as the Vibhoothi flows from His hand
He stood giving His love
He flowed like a river of love in this world

Having His darshan, the devotees exclaimed in awe and prostrated at His feet
Then kept on looking at His direction with a longing gaze

With the golden robe falling in front of Him as a stream
there walked SAI giving His divine darshan
He, with His loving gaze, carassed the heart soothingly
making the devotees melt

-----------------------------------------------------------
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி (slow pace)
வைகுண்ட நாதனும் சாயி சாயி..  கைலாச ஈசனும் சாயி 
(SM)
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி 
சாயி கைலாச ஈசனும் சாயி (2)
(MUSIC)

கை சுற்ற கையோடு நீறது ஓட (2)
பாசத்தை வழங்கி நின்றாரே சாயி 
பாரினில் மாபெரும் ப்ரேமையின் ஆறே (2)
என்றிட பெருகிச் சென்றாரே சாயி 
(Short Music)
அடடா ஆஹா என்றிட மாந்தர் (2)
தாளினில் தொழுதெழுந்தாரே  
ஸ்வாமி என்றவர் தொழுது நின்றாரே 
ஸ்வாமி  என்றேங்கி அழுது நின்றாரே 
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி 
சாயி கைலாச ஈசனும் சாயி 
(MUSIC)

பொன் வண்ண ஆடை நீரோடை போலே (2)
முன்-விழ நடந்து வந்தாரே அங்கே 
(sm)
பொங்கும் அன்போடு கண்களினாலே (2) 
நெஞ்சினை வருடிடுவாரே சாயி
நேரினில் நின்று நீறினைத்  தந்து (2)
மாந்தரை நெகிழ வைத்தாரே ஸ்வாமி 
கை தூக்கி ஆசி தந்தாரே ஸ்வாமி 
கை தூக்கி ஆசி தந்தாரே
 (Short Music)
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி 
சாயி கைலாச ஈசனும் சாயி (2)


சாயி கீதம்-6

முதல்பக்கம்


Friday, May 15, 2020

254. உலகத்தில் உன் தாள் (வசந்தத்தில் ஓர் நாள்) **


உலகத்தில் உன்தாள் நடந்திடமீண்டும் (slow pace)
கண்ணாரக் கண்டிடுவோமா ஸ்வாமி  கண்ணாரக் கண்டிடுவோமா
(SM)
உலகத்தில் உன்தாள் நடந்திடமீண்டும் கண்ணாரக் கண்டிடுவோமா 
ஸ்வாமி  கண்ணாரக் கண்டிடுவோமா (2)
(MUSIC)
மெய்கொண்ட மெய்யோடு தான்விளையாட (2)
லோகத்தில் வாழ்ந்திடுவாயா ஸ்வாமி
பக்தர்கள் யாவரும் திருவிளையாட்டை
பக்தர்கள் யாவரும் நின்விளையாட்டை
கண்டிட அருளிடுவாயா ஸ்வாமி
(Short Music)
வரும்நாள் என்றோ இவண் என மாந்தர் (2)
அதுவரை  தவித்தி டலாமா ஸ்வாமி.. 
அதுவரை  தவித்தி டலாமா ஸ்வாமி.. 
உன் மேனி பார்த்திடுவோமா
உலகத்தில் உன்தாள் நடந்திடமீண்டும் (slow pace)
கண்ணாரக் கண்டிடுவோமா ஸ்வாமி  கண்ணாரக் கண்டிடுவோமா
 (MUSIC)
வில்வண்ணக் கோசலை ஸ்ரீராமன் நீயே (2)
த்வாபரக் கண்ணனும் நீயே ஸ்வாமி
(sm)
பொங்கும் அருளோடு உன்கரம் தூக்கி (2)
எங்களை வாழ்த்திடுவாயா இங்கே 
நீயுடன் வந்து நீறினைத்  தந்து (2)
பக்தரை வாழவைப்பாயா ஸ்வாமி
பக்தரை வாழ வைப்பாயா ஸ்வாமி
பக்தரை வாழ வைப்பாயா
 (Short Music)
உலகத்தில் உன்தாள் நடந்திடமீண்டும் கண்ணாரக் கண்டிடுவோமா
 ஸ்வாமி  கண்ணாரக் கண்டிடுவோமா (2)

_____________________
Oh..Swamy!
Will we see your divine feet walking yet again on the earth

Will the Sathyam take a body and descend on earth Swamy
Sothat devotees can witness your Divine Play
Can the devotees suffer in anticipation and waiting for that to happen
You are the Kosala Rama with a bow
and You too are the Sri Krishna of Dwaapara Yuga
Will You bless us all with Your Divine love oozing out 
Will You descend on earth immediately and bless the devotees with your Vibhoothi

Oh..Swamy!
Will we see your divine feet walking yet again on the earth