Showing posts with label பசுமை நிறைந்த நினைவுகளே. Show all posts
Showing posts with label பசுமை நிறைந்த நினைவுகளே. Show all posts

Sunday, May 10, 2020

217. ப்ரேமை நிறைந்த ( பசுமை நிறைந்த நினைவுகளே) **

ப்ரேமை நிறைந்த மனத்துடனே திரும்பவும் சாயி திருவுருவே
விரைவில் பிறக்க லோகத்திலே இறைஞ்சி கேட்கின்றோம்
(2)
(MUSIC)
உதிர்ந்திடும்நீறை கரங்களின்மேலே தூவித்தெளித்தாயே (2)
மயிலினைப்போலே தினமும்-உலவும் காட்சியளித்தாயே (2)
அளவில்லாமல் அன்பைச்சொரிந்து மகிழவைத்தாயே (2)
வாழ்க்கை என்ப..தென்னவென்று சொல்லித் தந்தாயே தாயே
சொல்லித் தந்தாயே
ப்ரேமை நிறைந்த மனத்துடனே திரும்பவும் சாயி திருவுருவே
விரைவில் பிறக்க லோகத்திலே இறைஞ்சி கேட்கின்றோம்
(MUSIC)
எந்தஊரு எத்தனைபேரு என்றுகேட்பாயே (2)
உந்தன்-அந்த கருணைமொழியை  கேட்க..ணும்தாயே (2)
உந்தன்-தாளைக் கொண்டுநாளை அருளிடு..வாயே (2)
மீண்டும்அன்பு ரூபம்கொண்டு பிறந்திடுதாயே இன்றே
பிறந்திடு-தாயே
ப்ரேமை நிறைந்த மனத்துடனே திரும்பவும் சாயி திருவுருவே
விரைவில் பிறக்க லோகத்திலே இறைஞ்சி கேட்கின்றோம்
(2)
(BOTH)